06-29-2004, 07:59 PM
kuruvikal Wrote:இதென்ன பாசம் இன்னும் எவ்வளவோ இருக்கு....எமக்கே இன்னும் சரியான பாசம் கிடைக்கவில்லையே.... :wink:<b>
சரி பாச மழையில நனைந்தா வருத்தம் வராது.... உள்ள வருத்தம் மாறும்.... எதுக்கும் படிப்புத்தான் முக்கியம் பாச மழையில ஆறுதலா நனையலாம்....இப்ப போய் படியுங்கோ சுட்டி...இல்ல அம்மாவுக்கே பிம் அடிச்சுச் சொல்லட்டா....சுட்டி படிக்காம இங்க சுத்துது எண்டு....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
"பிம்" என்றால் என்ன? பரீட்சை என்றால் எனக்கு என்ன ? அதை விடுங்க குருவி. நீங்களே 5 வரை படித்துவிட்டு இப்போ சுட்டிக்கே சிலவற்றை கத்து தருகிறீங்களே அதேபோல நானும் இருக்கப்போறேன்</b>.
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: