06-29-2004, 07:38 PM
ஐயோ பாவம் என்ன என்ரை மருமோள். குருவியண்ணை. அவ சுட்டி தான், அவவை கோபப்படுத்தாதைங்கோ. போயிடுவா பேந்து.
அவ அப்படித்தான் கோபப்படுவா எல்லாம் அன்பிலை.
சரிசரி மருமோள் அழாதைங்கோ அந்தவிடையை சொல்லுங்கோவன்.
இந்தமாமா, குருவியண்ணை ,வல்லைத்தாத்தா, தாத்தா, தமிழினி அக்கா மற்ற எல்லாரையும் விட்டுட்டு போடாதைங்கோ என்ன.....
குருவியண்ணை அந்த தேர்தல் பிசியிலை நான் இல்லை சமையல் பிசியிலை நிக்கிறனாக்கும்

[b][size=18]