06-29-2004, 06:24 PM
ஏன் சுட்டி அழுகிறீங்க... அச்சாப் பிள்ளிஅ எல்லே அழாதேங்கோ.... குருவி தானே கழுகில்லையே...வல்லூறில்லையே.... பாக்க அமைதியா ....பிறகு பதுங்கியிருந்து கொத்த... :wink:
இங்க பண்டிதரும் இல்ல பாட்டுமில்ல.... இதெல்லாம் சாதாரணமா சொல்லுற விடயங்கள்...நீங்க சுட்டிதானே... விளங்காட்டி விட்டிடுங்க...உங்களுக்கு விளங்கிற நேரம் அது விளங்கட்டும்.... இப்ப உங்களுக்கு விளங்கினதை எங்களுக்குச் சொல்லுங்க சரியா--- <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்க மாதிரி சுட்டியா இருந்துதானே குருவிகளும் வந்தன.... இப்பவும் சுட்டியாவே இருக்க ஆசை ஆனா காலம் விடுகுதில்லையே.....! :wink:
சுட்டி உங்க சுட்டி பிடிச்சிருக்கு...குருவிக்கெல்லாம் பயப்பிடாம வாங்க வந்து உங்க சுட்டித்தனம் காட்டிச் செல்லுங்க... சாத்திரம் எல்லாம் ஒரு கண்கட்டுவித்தை...அதையும் நம்பிறிங்களா...நம்பாதிங்கோ....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இங்க பண்டிதரும் இல்ல பாட்டுமில்ல.... இதெல்லாம் சாதாரணமா சொல்லுற விடயங்கள்...நீங்க சுட்டிதானே... விளங்காட்டி விட்டிடுங்க...உங்களுக்கு விளங்கிற நேரம் அது விளங்கட்டும்.... இப்ப உங்களுக்கு விளங்கினதை எங்களுக்குச் சொல்லுங்க சரியா--- <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்க மாதிரி சுட்டியா இருந்துதானே குருவிகளும் வந்தன.... இப்பவும் சுட்டியாவே இருக்க ஆசை ஆனா காலம் விடுகுதில்லையே.....! :wink:
சுட்டி உங்க சுட்டி பிடிச்சிருக்கு...குருவிக்கெல்லாம் பயப்பிடாம வாங்க வந்து உங்க சுட்டித்தனம் காட்டிச் செல்லுங்க... சாத்திரம் எல்லாம் ஒரு கண்கட்டுவித்தை...அதையும் நம்பிறிங்களா...நம்பாதிங்கோ....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>