06-29-2004, 04:35 PM
Mathivathanan Wrote:உதுகளை விடுங்கோ குருவிகள்.. அந்த 3 வது கேள்வி பதிலிலைதான் குழம்பியிருக்கிறன்.. அது சரியோ..?
:?: :?: :?:
<b>எனக்கு சனிராகு பிடித்துள்ளது என்றும்
என் வாழ்வில் இவ்வருடம் உயர்வில்லை என்றும்
களத்தில் புகுந்தால் குருவிகள் கொத்தும் என்றும்
தாரண வருட பலன் சொல்லுது.
இந்த களத்தினுள் ஏன் புகுந்தேனோ தெரியவில்லை. ஐயோ நீங்கள் எல்லோரும் பெரிய பெரிய பண்டிதர்கள் போல இருக்கின்றது. உங்களுடன் இந்த சுட்டிக்கு என்ன வேலை?</b>
:oops:
:oops:
:oops:
:oops:
:?:
----------

