06-29-2004, 04:34 PM
பனையின் வாரிசே நீங்கள்தான் வல்லை அண்ணை.
தமிழா நீ பேசுவது தமிழா........உங்கள் குழந்தைகள் பேசுவது தமிழா........ எழுத்து மட்டும் கூர்மையா இருந்தால் போதாது. சொல்வதும் செய்வதும் சரியாக இருக்கவேண்டும்.
நீ உன்னைத்திருத்து உலகம் தானாகத் திருந்தம் என்ற முது மொழியும் இருக்கின்றது.
:!:

[b][size=18]