06-29-2004, 03:06 PM
Quote:ஓம் அம்மான் சொல்லத்தான் நினனைச்சனான் பிறகு உந்தப்பில்ளையள் நான் சீக்காய் எண்டு சொல்ல சீயாக்காய் எண்டு நினைச்சிடுங்கள் அதுதான் தெரிஞ்ச சொல்லா முட்டுக்காய் எண்டனான்
சரி... சரி..... சமாளிக்காதேங்கோ.... கள்ளை தாற... பனையில இருந்து வாற.... நொங்கை பற்றி மறந்து விட்டீங்கள்.... கள்ளை பற்றி பக்கம் பக்கமாய்..... எழுதி என்னத்தை காணுறது...... ம்ம்....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

