![]() |
|
ஞாபகம் வருதோ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஞாபகம் வருதோ? (/showthread.php?tid=7074) Pages:
1
2
|
ஞாபகம் வருதோ? - vasisutha - 06-05-2004 ஞாபகம் வருதோ? 1)பலாமரம் 2)மாமரம் 3)வாழைமரம் <img src='http://www.yarl.com/forum/files/palamaram.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/pic_33.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/vazhai.jpg' border='0' alt='user posted image'> - Mathan - 06-05-2004 யா யா பாத்த மாதி இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-05-2004 இந்தப் படம் Download பண்ணுறதை விலத்திப்போக எதாவது வழி இருக்கோ.. நேரமெடுக்கிறது ஒருபக்கம்... குக்கீஸ் தெகை தேவையில்லாமல் கூடுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 06-05-2004 இதைவிட இவற்றைப் பார்த்தால் வேறொன்று ஞாபகம் வருகிறது. சொல்லிச் செய்வர் சிறியர் சொல்லாமற் செய்வர் பெரியர் சொல்லியும் செய்யார் கயவர் மா,பலா,வாழை பாதிரியைப் பார் என்று என்னுடைய தமிழ் வாத்தியார் சொல்லித் தந்தது - tamilini - 06-05-2004 ம் வசி வந்தது தான் வந்தீங்க. நல்ல மூக்கனிகளுடன் வந்தீர்கள். பார்க்கவே அழகாக இருக்கிறது இங்கு கிடைப்பவை எல்லாம் இரண்டhம் பட்சம் தான். - shanmuhi - 06-06-2004 கோடை வரத்தொடங்கும்போதே வசிசுதா வுக்கு முக்கனியின் நினைவு வந்து விட்டதோ..? ? ? Re: ஞாபகம் வருதோ? - Kanthar - 06-06-2004 vasisutha Wrote:ஞாபகம் வருதோ? அப்பு வசி என்னத்தை சொல்ல நீங்கள் போட்ட படத்தை பாத்து....... உங்கை சமறுக்கு உதுகளை ஆரும் இறக்கிறது இல்லையோ? ஆபிரிக்க நாடுகள்ளை இருந்து இறக்கிப்போட்டு கதை விடுவாங்களே எல்லாம் சிறி லங்காவில இருந்து விறஸ்சா வந்தது எண்டு. ம்...........ம்........ம்...................... - kuruvikal - 06-06-2004 இதில முதலாவது பலாக்காய் யாழ்ப்பாணத்திற்குச் சொந்தமில்லை.....மலையகத்திற்குப் போகும் பாதைகள் நெடுகிலும் சும்மா சும்மா நிறைந்து கிடக்கும் பலாப்பழம்....மரத்தைப் பாருங்கள் தெரியும்....சுற்றிப் பச்சைபசேல் என்று கொடிகள் படர்ந்திருக்கு,,,,,! இப்படியான பலாப்பழங்கள் சுவையே இல்லாதவை...சிங்களவர்கள் கறி வைக்க மட்டுமே பயன்படுத்துவர்....! மூன்றாவது வாழை... ஆனை வாழைக்காய்...அதுவும் யாழ்ப்பாணத்துக்குச் சொந்தமில்லை கொழும்பில் அல்லது வேறு..... மலையகம் உள்ளிட்ட.... ஈரநிலப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டுள்ளது....! விலாட் மட்டும் ஒருவேளை யாழ்ப்பாணத்தில் அல்லது வடக்கில் எடுக்கப்பட்டிருக்கலாம்....! ஆக ஆபிரிக்காவில இருந்து வந்தா என்ன ஆசியாவில இருந்து வந்தால் என்ன நீங்களா ஒருக்கா ஊரில இறங்கிச் சாப்பிடுறது மாதிரி வராது.....கந்தர் அம்மான்....! :wink: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-06-2004 சுடுகாடெண்டும் பாராமல் இப்ப சில நாளுக்கு முன்னம்தான் சனம் மரங்களை நட்டுதுகள்.. காய்க்க முதல் உதுகள் காய்க்காது எண்டு வெட்டுறாங்கள்.. உழ தொடங்கீட்டாங்கள்.. விதைக்கப்போறாங்கள் போலை.. விதைச்சு விதைச்சு நாத்து முடியிறதாத்தான் கிடக்கிது.. எந்தப் பலனும் இதுவரை இல்லை.. இனியெங்கை ஊர்பழங்கள் சாப்பிடுறது.. - Kanthar - 06-06-2004 உண்ணான உதுவெண்டால் உண்மைதான் எப்ப உழுறாங்கள்?.....விதைக்கிறாங்கள்?......அறுக்கிறாங்கள் எண்டது ஆருக்கும் தெரியாது? ஆனால் களை எடுக்கிறதில மட்டும் சும்மா சொல்லக்கூடாது வலு கெட்டிக்காரர்......! - Paranee - 06-06-2004 முக்கனிகள் தந்து மனமெங்கும் அக்கனிவாசம் பரவச்செய்த வசிக்கு நன்றிகள் - kuruvikal - 06-06-2004 உழவேண்டிய இடத்தில உழுது களை எடுக்க வேண்டிய இடத்தில எடுக்காட்டி கனி நாசம் தானே...பாருங்கோ...கலை எடுக்காததால இத்தனை வருசமா கஸ்டப்பட்டு வளர்த்த பலா படுறபாட்ட...அப்பப்ப களை எடுத்தாத்தான் கனி ருசிக்கும்....நினைத்த பயன் கிடைக்கும்....! களை எடுக்கிறதால களைகளுக்கு என்னவோ அழிவும் கோபமும் தான் ஆனால் பயனுள்ள மரங்களுக்கு ஆதாயம் எல்லோ...அதுவும் நீண்ட கால ஆதாயம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- Mathivathanan - 06-06-2004 எது எதுக்கு களை பிடுங்கிறதெண்டு இல்லையே.. கடைசி படத்தைப் பார்த்தெண்டாலும் படியுங்கோ.. உதுகளுக்கு களை பிடுங்கியிருக்க தேவையில்லை..
- kuruvikal - 06-07-2004 பயிர் வளர்க்கிறவனுக்குத் தெரியும் எது ஒட்டுண்ணிக்களை எது பீடைக்களை எது இரண்டும் கலந்ததெண்டும்..எவை களையில்லாப் படரிகள் என்பதும்...எப்ப களை எடுக்க வேண்டும்...எப்ப எந்தப் பயிருக்கு களை எடுத்தால் நட்டத்தை தவிர்க்கலாம் என்றும்....உங்களுக்கு பயிரும் ஒழுங்கா வளர்க்கத் தெரியாது சுயமா தோட்டம் செய்யவும் விருப்பமில்லை....அடுத்தவன் வீட்டுத் தோட்டத்தில கூலியா இருந்து கொண்டு.....களை எடுக்கிறது பற்றித் தெரியாட்டி பம்மிக் கொண்டு இருக்கிறது எதுக்கும் கொஞ்சம் நல்லம்...எல்லாத்துக்கையும் மூக்கை நுழைக்கிறது அவ்வளவு நல்லதாப் படேல்ல....மூக்குடைபட முதல் வெளியில இழுத்தெடுக்கத் தெரிஞ்சாச் சரி....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-07-2004 Mathivathanan Wrote:எது எதுக்கு களை பிடுங்கிறதெண்டு இல்லையே.. கடைசி படத்தைப் பார்த்தெண்டாலும் படியுங்கோ.. உதுகளுக்கு களை பிடுங்கியிருக்க தேவையில்லை.. kuruvikal Wrote:பயிர் வளர்க்கிறவனுக்குத் தெரியும் எது ஒட்டுண்ணிக்களை எது பீடைக்களை எது இரண்டும் கலந்ததெண்டும்..எவை களையில்லாப் படரிகள் என்பதும்...எப்ப களை எடுக்க வேண்டும்...எப்ப எந்தப் பயிருக்கு களை எடுத்தால் நட்டத்தை தவிர்க்கலாம் என்றும்....உங்களுக்கு பயிரும் ஒழுங்கா வளர்க்கத் தெரியாது சுயமா தோட்டம் செய்யவும் விருப்பமில்லை....அடுத்தவன் வீட்டுத் தோட்டத்தில கூலியா இருந்து கொண்டு.....களை எடுக்கிறது பற்றித் தெரியாட்டி பம்மிக் கொண்டு இருக்கிறது எதுக்கும் கொஞ்சம் நல்லம்...எல்லாத்துக்கையும் மூக்கை நுழைக்கிறது அவ்வளவு நல்லதாப் படேல்ல....மூக்குடைபட முதல் வெளியில இழுத்தெடுக்கத் தெரிஞ்சாச் சரி....!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Rajan - 06-28-2004 <img src='http://www.anthermedia.com/jaffna/DSCN0210.JPG' border='0' alt='user posted image'> - Rajan - 06-28-2004 வாகரையின் சுரிய மறைவு<img src='http://www.anthermedia.com/jaffna/DSCN0165.JPG' border='0' alt='user posted image'> - Rajan - 06-28-2004 இந்த 2படங்களுக்கும் சிறந்த கவிதை எழுதுபவர்களுக்கு சிறந்த பரிசு வழங்கபடும் இந்த பரிசுகளை யாழ் பொறுப்பாளர் மோகனுக்கு அனுப்பி வைக்கபடும் அவர் உங்களுக்கு வழங்குவார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 06-28-2004 நேரில தான் பாக்க முடியல படத்தில காட்டினதுக்கு நன்றிகள் றாயன் அண்ணா!.. இங்கையா கவிப் பேரரசுகளுக்கு குறைவு.. அள்ளி வழங்குவார்கள்...... பாருங்கள்..... - vasisutha - 06-28-2004 சைக்கிளில இருக்கிறத எங்கயோ பார்த்த நினைவு.. ஒருவேளை வல்லை அண்ணைக்கு தெரிஞ்சிருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|