06-29-2004, 11:01 AM
சீ (நீங்களும் - மன்னிக்கவேண்டும இதுவiநாளும் கொடுத்த மரியாதைக்கு நல்ல பெயர் தநது;விட்டீர்கள் இனியும் மரியாதை கொடுத்தால் எனக்குத்தான் அவமானம்) நீயும் ஒரு தமிழன் என்று சொல்ல எனது நா அழுகின்றது.
களத்தில் நானே பல தடவைகள் உங்களிற்கு எச்சரிக்கை தந்துள்ளேன். கருத்துக்களை மரியாதை கலந்த தமிழில் வைக்கும்படி. சேதுவிற்கு எதிராக எத்தனை பச்சை வசனங்களை அள்ளித்தெளித்தீர்கள்
அப்போதெல்லம் உங்கள் பிள்ளைகள் மற்றவர்களின் பிள்ளைகள் பற்றி சிந்தித்தீர்களா
தன்மானமுள்ள தமிழனாக இருந்தால் இன்றுடன் உங்கள் எழுத்துக்களை நிறுத்திக்கொள்ளுங்கள் கணேஸ்
களத்தை இந்த சீர் கேட்டிற்கு ஆளாக்கியவர்களில் முக்கியமானவர்களில் நீங்களும் ஓருவர்தான்

ganesh Wrote:பயன் தந்தாலும் பயமுறுத்தல்களும் இருக்கின்றது
சிறுவர்கள் பங்குபற்ற முடியாமல்
உள்ளது நாகரீகமற்ற வார்த்தைகள்
பாவிக்கப்படுகின்றது கெட்டபெயரை கேட்பதாயின் ஒரு நிமிடத்தில் கேட்டுவிடலாம் ஆனால் நல்லபெயரை எடுக்க எவ்வளவு காலம் கார்த்திருக்கவேண்டும்
நல்லவேளை எனதுபிள்ளைகளுக்கு
தமிழ் தெரியாதற்காக நான் இவ்வேளைகளில் சந்தோசப்படுகிறேன்
கருத்துக்களத்திற்கு விரைவில் ஏ சேர்டிபிக்கற் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
[b] ?