06-29-2004, 05:26 AM
உது பிள்ளை சரியான பதமான நொங்கில்லை முட்டுக்காய்.
சாய் பதமாச் சீவி மூண்டு கண்ணையும் நோண்டி திண்டா முட்டுக்காய் கூட என்ன சுவை அதுவும் பிஞ்சு நொங்கெண்டாக் கேட்கவும் வேணுமே.
வசி நீர் கள்ளு ஞாபகத்திலையே இருக்கிறீர் போல