06-28-2004, 11:03 PM
தற்போதைய படங்களின் நகைச்சுவை குப்பையாக உள்ளது படத்தின் கதை எங்கே செல்லும் நகைச்சுவை எங்கே செல்லும் ? பார்க்க கேட்கக்கூடாத நகைச்சுவையா? சம்பந்தமில்லாமல் எங்கே செல்லும் ஒருசில என்றாக இருக்கும் என்றாலும் தற்போதையபடங்களில் நகைச்சுவையை ஏற்கமுடியாது

