![]() |
|
வடிவேலுவுக்கு அடி உதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: வடிவேலுவுக்கு அடி உதை (/showthread.php?tid=7000) Pages:
1
2
|
வடிவேலுவுக்கு அடி உதை - vasisutha - 06-26-2004 <b>நடிகர் வடிவேலுவுக்கு அடி உதை </b> பிரசாந்த் நடிக்கும் ஆயுதம் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 25) ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு வில்லன் நடிகர் நம்பிராஜன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். இவர் அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே உள்பட 70க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்தவர். அப்பொழுது அங்கு வந்த வடிவேலு நம்பிராஜனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு மேக்கப் அறைக்குள் சென்றார். சிறிது நேரம் வெளியே காத்திருந்த நம்பிராஜன் திடீரென்று உள்ளே சென்றார். உள்ளே சென்ற சில நிமிடங்களில் காரசாரமான சத்தம் கேட்டது. உடனே படக்குழுவினர் ஓடிவர, நம்பிராஜன் வடிவேலுவை அடித்து உதைத்துக் கொண்டிருந்தார். வடிவேலுவும் திருப்பி தாக்கினார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே படக்குழுவினர் தலையிட்டு நம்பிராஜனை விலக்கினர். நம்பிராஜன் பிறகு நேராக கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று வடிவேலு மீது புகார் கொடுத்தார். அதன் பின் நிருபர்களிடம் நம்பிராஜன் நான் வில்லன் நடிகராக இருந்தாலும் நன்றாக காமெடி டிராக் எழுதுவேன். அதை வடிவேலுவிடம் சொல்லுவேன். அது அவருக்கு பிடித்திருந்தால் டைரக்டரிடம் சொல்லி அந்தப் படத்தில் இடம் பெறச் செய்து விடுவார். இதற்காக எனக்கு ஒரு படத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். ஆனால் சமீபகாலமாக நான் சொல்லும் காமெடி டிராக்கை கேட்டு விட்டு அது ஒண்ணும் பெரிசா இல்லையே.. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அதே டிராக்கை தானே யோசித்ததாக இயக்குனர்களிடம் சொல்லி படத்தில் வைத்துவிடுவார். எனக்குக் கிடைக்க வேண்டிய அந்த தொகையை அவரே வாங்கிக் கொள்வார். ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்பதற்காகத்தான் மேக்கப் அறைக்குள் போனேன். ஆனால் ரொம்பவும் தெனாவட்டாக பதில் சொன்னார். என்னால் வளர்ந்த ஒரு காமெடியன் என் காமெடி டிராக்கை திருடிக்கொண்டு என்னையே அலட்சியமாக பேசியதால் திடீரென்று எனக்கு வெறி வந்தது. அதனால் வடிவேலுவைப் போட்டு அடித்து உதைத்துவிட்டேன். இனி மேலும் என் காமெடியை பயன்படுத்தினால் அவரை சும்மாவிடமாட்டேன் என்றார் நம்பிராஜன் - tamilini - 06-26-2004 ஜயோ வடிவேலு இப்படி எல்லாம் செய்வார? வில்லனுக்கு திருப்பp அடித்திருக்கிறார். படத்தில தான் பம்பிக்கொண்டு ஓடுறது போல!. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-26-2004 <b>நம்பிராஜன் வடிவேலுக்கு அடித்ததையே ஆயுதம் படத்தில் ஒரு கட்டமாக படப்பிடிப்பு செய்திருக்கலாமே. இருப்பினும் வடிவேலு பாவம்</b> - kavithan - 06-26-2004 tamilini Wrote:ஜயோ வடிவேலு இப்படி எல்லாம் செய்வார? வில்லனுக்கு திருப்பp அடித்திருக்கிறார். படத்தில தான் பம்பிக்கொண்டு ஓடுறது போல!. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& அவர் கோவை சரளாவுக்கு மட்டும் தான் பயம். மிச்செல்லாம் நடிப்பக்கா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 06-26-2004 [quote=vennila]<b>நம்பிராஜன் வடிவேலுக்கு அடித்ததையே ஆயுதம் படத்தில் ஒரு கட்டமாக படப்பிடிப்பு செய்திருக்கலாமே. இருப்பினும் வடிவேலு பாவம்</b> இருப்பினும் நீங்கள் பாவம். வில்லன் கதாநாயகனை அடிக்கிறதுக்கு பதிலாய் வடிவேலை அடிச்சா என்னெண்டு சூட்பண்ணிறது. கொஞ்சமும் படம் பாக்கிறதில்லையே? :?: - tamilini - 06-26-2004 வடிவேலு சாரளாவுக்கு பயப்பிடுவதும் நடிப்பு தானே கவிதன். சாரளா வடிவேலுவின் ஆத்துக்காறியா என்ன? :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-26-2004 tamilini Wrote:வடிவேலு சாரளாவுக்கு பயப்பிடுவதும் நடிப்பு தானே கவிதன். சாரளா வடிவேலுவின் ஆத்துக்காறியா என்ன? அதொண்டுமில்லை அவர் கோவை சரளவிட்ட நடிக்கிறதைப் பார்த்தா நடிக்கிறமாதிரி தெரியேல்லை எனக்கு. அதுதான் சொன்னன்.ஏன் அவ ஆத்து காரியெண்டா பயப்பிட வேணுமா என்ன? :?: :?: :?: - tamilini - 06-26-2004 ஆத்துக்காரி என்டால் சற்று பயப்படுவினம் என்டு கேள்வி எனக்கு தெரியாது அதைப்பற்றி. அப்ப என்ன சொல்லுறியள் கவிதன் சரளா உண்மையாக தான் அடிக்கிறா என்டு சொல்லுறிpங்களா என்ன?...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-26-2004 ஆகா ஆகா அனுபவத்தை செல்லிறியளோ.......? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னை விடுங்கோக்கா.. எனக்கு இதிலை அனுபவம் இல்லை. ஆருக்கு தெரியம் என்ரை பார்வை அது. உங்கட பார்வை என்னவோ? :?: - tamilini - 06-26-2004 அனுபவம் எல்லாம் இல்லை தம்பி அதுதான் நான் சொல்லி இருக்கிறேnNd...... கேள்வி என்டு அம்பிட்டுதா....... :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-26-2004 ஓமோம் சொல்லியிருக்கிறிள். ஆனாலும் அனுபவமும் இருக்குமெண்டு நினைச்சனக்கா. ஏதோ நல்லாய் இருந்தால் சந்தோசம் அக்கா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 06-26-2004 :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ganesh - 06-26-2004 வடிவேலையும் ஒரு நகைச்சுவை நடிகராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் பாவம் தமிழ் சினிமா இவரை நடிகராகபெற என்ன பாவம் செய்தோமோ தெரியாது - ganesh - 06-26-2004 அடிப்பது தவறுதான் இந்த அடிக்குப்பிறகு சினிமாப்பக்கம் தலைகாட்டாமல் இருந்தால் நல்லது - tamilini - 06-26-2004 ஏன் கணேஷ் அண்ணா வடிவேலு நகைச்சுவையில் வெலுத்து வாங்கிறார் தானே........ ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- ganesh - 06-26-2004 <img src='http://www.webulagam.com/cinema/cinenews/0406/26/images/img1040626010_1_1.gif' border='0' alt='user posted image'> - kavithan - 06-26-2004 அவர் வெழுக்கிறதில்லை வாங்கிறவர். ஆனால் வாயாலை வெட்டி விழுத்துவார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ganesh - 06-26-2004 நகைச்சுவையா அது? - kavithan - 06-26-2004 அது நகைச்சுவையோ என்னமோ ஆனால் தான் பெரிய ஆளெண்டு வாயாலை தானே சொல்லிறவர். - ganesh - 06-26-2004 கத்தியைவிட கூர்மையானது எனது எழுத்து |