06-28-2004, 10:39 PM
இங்கு அவர்கள் கருத்துக்கள் தான் அவர்களின் மனங்கள், உங்கள் மனங்களைப் பொறுத்து தான் உங்கள் கருத்துக்களும் அமையும் என்று நான் நினைக்கின்றேன். மற்றவர்கள் எம்மை புரிகிறார்களோ ,இல்லையோ நாம் மற்றவர்களைப் புரிந்து நடக்கவேண்டும் என்பதே எனது கருத்து.(ஓரளவேனும்)
[b][size=18]

