06-28-2004, 09:58 PM
tamilini Wrote:இல்லை இப்ப கிட்டடியிர தான் நீங'கள் களத்தில இணைந்தீர்...... ஆனால் நிறைய விடயம் களம் பற்றி தெரிந்து வைத்திருக்கிறிர் அது தான் சிரித்தேன்......நாம் யாருடன் உறவாடுகின்றோமோ, எதனைப் பயன் படுத்துகின்றோமோ, என்ன செய்கின்றோமோ, அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும்,. அவர்களின் மனம் அறிந்துதான் நாம் நடக்கவேண்டும். அதுதான் அர்களுக்கும் சந்தோசம் எமது உறவுக்கும் நல்லது. சுதந்திரம் இருக்கிறது என்று நாம் எதனையும் எமது பாட்டுக்கு செய்தல் கூடாது, அதனை சரியான முறையில் பயன் படுத்தி அதில் இருந்து எவ்வளவோ பலனை அடையலாம்.
இதுதான் ஒரு நல்ல மனிதனுக்கு அழகு.
[b][size=18]

