07-11-2003, 04:14 PM
சுமார் 1,70,000 மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது
ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட இவர்களுக்குத்தான் எத்தனை பொறுமை.
புலம்பெயர்நது வாழும் நாட்டில் குடியுரிமைக்காக அலையும் நாங்கள் எங்கே. இவர்கள் எங்கே.