06-28-2004, 12:32 PM
vallai Wrote:வெண்ணிலாக்குட்டி நான் உங்கள் அறிவை நினைத்து வியந்தேன்
குருவிக்கே விஞ்ஞானத்திலை சவால் விடுற ஆள் எண்டா கொஞ்சம் கவனமாத்தான் இருக்கவேணும்
<b>வல்லை அண்ணா உங்களுக்கு தமிழரைப் பற்றி தெரியாதா? யாரும் தமிழருடன் போட்டியாக வந்தால் ம்ம்ம்ம்ம நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று சவால் விடுவது தான் தமிழருக்குள்ள விசெடமான குணம்.</b>
----------

