06-28-2004, 08:38 AM
kuruvikal Wrote:வெண்ணிலா உங்கள் கேள்விக்குள் ஒரு தவறு உண்டு....வாழைப்பழத்திற்கு விஞ்ஞானப் பெயர் கேட்கிறீர்களா...வாழைக்கு விஞ்ஞானப் பெயர் கேட்கிறீர்களா....????! வாழைப்பழத்திற்கு விஞ்ஞானப் பெயர் இருந்தால் அதை ஒரு தடவை நீங்களே உங்கள் விடையில் கூறுங்கள் சொல்லுங்கள்..... பின் கவனிக்கலாம்...!
வாழைக்கு (பொது) தாவரவியற் பெயர்... சாதிப்பெயர்... <i>Musa</i>
இனப்பெயர் வாழைக்கு வாழை மாறுபடும்....! இன்னுமொரு வினாத்தவிர மற்றவை எல்லாம் பொதுவான கேள்விகள்....
அதேபோல் இன்னும் ஒரு கேள்விக்கு உங்கள் விடை என்ன என்பதை பார்த்து மிகுதி கூறுகின்றோம்....அதுவரை உங்கள் முயற்சி தொடர்ந்து செல்ல வாழ்த்திப் பாராட்டி மகிழ்கின்றோம்...! என்ன குருவிகள் என்னுள் பிழைபிடிக்கின்றதுகள் என்று எண்ணாதீர்கள்.... உங்கள் முயற்சியின் வினைத்திறனான பயனை அதிகரிக்கச் செய்வதே எமது நோக்கம்....! உங்கள் ஆர்வத்தைக் கண்டு மெச்சுகின்றோம்....! :twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>குருவிகளே உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் நல்ல தமிழில் தானே கேள்விகள் கேட்டிருக்கிறேன். (வாழைப்பழம்). சரியா? நீங்கள் என்னை இப்படி கேட்டதும் நான் எனக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு தொடர்பை ஏற்படுத்தி " என்ன வாத்தியார் நீங்கள் சொல்லித் தந்த கேள்விகளும் பதில்களும் தப்பு என குருவிகள் சொல்கின்றவே" என நான் சொன்னேன். வாத்தியார் சொன்னார் "அது மக்கு குருவிகள் போல இருக்கு நான் சொன்னது தான் சரி வெண்ணிலா: என்றார் சரி நண்பர்பளே சரியான விடையுடன் விரைவில் களத்தில் வெண்ணிலா</b>
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->