06-28-2004, 07:29 AM
தம்பி நீர் புதிசு இளரத்தம் ஓடுற பாம்பை மிரிக்கிற வயசிலை ஓடுற மோட்டச்சைக்கிளைக் கண்டா ஏறியிருந்து முறுக்குவியள் நான் அப்படியே வட்டுக்குள்ளை போற வயசிலை வாலைக்குழை ஏத்திறதுக்காக மோட்டச்சைக்கிள் கேட்டனான் உருட்டிக்கொண்டுதன்னும் போவன் நீங்கள் பாத்து ஓடுங்க ராசா யமன் அக்காவை

