06-28-2004, 12:01 AM
ஐயோ நாங்க புலியும் இல்ல சிங்கமும் இல்ல குருவிகள்.... எங்கையோ கேள்விப்பட்டது.... அதுதான் உறுதி செய்து சொல்லி வைச்சம்...எல்லாம் செவி வழி வந்துதான்...5க்கு மேல படிக்கல்ல....குருவிகள் அதுவேற கதை....!
தாவரவியல் விலங்கியல் பொறியியல் மருத்துவம் இரசாயனவியல் பெளதீகவியல் இப்படி எல்லாம் அடங்கியதுதான் விஞ்ஞானம்.....! விஞ்ஞானப் பெயர் என்பது பொதுப்படையான கேள்விக்குச் சரி...ஆனால் வாழைப்பழத்துக்கு என்பதை விட வாழைக்கு என்று பொதுவில் கேட்பதுதான் சிறந்தது....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>