06-27-2004, 11:53 PM
குருவி அண்ணை விஞ்ஞானத்திலை என்ன எல்லாத்திலும் புலிதான். நானும் கூகிள்ளை அடிச்சு தேடினனான் Musa எண்டு பாத்தனான் வாழைமரத்துக்கு எண்டாலும் வேறை என்னவாகவன் இருக்கு மோண்டு நினைச்சன். :? :? :?
மற்றது அந்த பேனைக் காறனையும் தேடினன் கனக்க பேர் வந்தது அதுக்குள்ளை "மி" யிலை வந்தது தான் மில்ரன் றெனோல்ட். ஆனால் அவர் தானாம் றெனோல்ட் பேனாவை கண்டுபிடிச்சவராம்.
எதுதான் சரியோ.... :?: :?: :?:
மற்றது அந்த பேனைக் காறனையும் தேடினன் கனக்க பேர் வந்தது அதுக்குள்ளை "மி" யிலை வந்தது தான் மில்ரன் றெனோல்ட். ஆனால் அவர் தானாம் றெனோல்ட் பேனாவை கண்டுபிடிச்சவராம்.
எதுதான் சரியோ.... :?: :?: :?:
[b][size=18]