06-27-2004, 09:11 PM
Eelavan Wrote:களத்தில் அக்கா,அண்ணா தம்பி,மாமா உறவுகள் அதிகரிக்கின்றன போலுள்ளது நல்லது புதியதொரு பாய்ச்சல்
உன்னதமான உணர்வுகள் நிறைந்திருந்தால்தான்,
உயர்வான உறவுகள் பிறக்கும்.
அம்மா அப்பாவில் ஆரம்பித்து
அக்கா அண்ணா
தம்பி தங்கை
மாமா மாமி
பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி
தாத்தா பாட்டி
என்ற உறவுகள் நிறைந்திருந்தால் தானே
அழகான குடும்பம்
அப்படியான ஒரு
அழகான குடும்பம் தான்
யாழ் இணையமும்.
அப்போ நாமெல்லாம்
உறவுகள் தானே அண்ணா.
இப்படியான நல்ல உறவுகள் யாழ்இணையத்தை பலப்படுத்த என் வாழ்த்துக்கள்.
புதியபாய்சலில் நீங்களும் உண்டு தானே "அண்ணா"
[b][size=18]

