06-27-2004, 01:26 PM
ganesh Wrote:அடிப்பது தவறுதான் இந்த அடிக்குப்பிறகு சினிமாப்பக்கம்
தலைகாட்டாமல் இருந்தால் நல்லது
<b>வடிவேலு சினிமாவுக்கு வந்து நடிப்பதால் அது ஆண்களுக்கு அவமானமாக இருக்கிறது தமிழினி அக்கா. ஏனென்றால் அவர் கோவை சரளாவிடம் வாங்கின்ற அடி உதைகளை பார்த்து அவர்களுக்கு அவமானமாக இருந்தாலும் ஒருபக்கம் ஆண்களுக்கு பயமாகவும் இருக்கின்றது போலே. அடடடா சரளா போலவே நம்ம ஆத்துக்காரிகளும் மாறிவிடுவார்களோ என்று. பயப்படாதீங்கள் ஆண் நண்பர்களே. அது சினிமா. வாழ்க்கையல்ல. </b>
----------

