06-27-2004, 01:18 PM
tamilini Wrote:என்ன கவிதன் உங்கள் மருமகள் உங்களை அறிவிருக்கா என்டு கேட்டுவிட்டார்..........
<b>தமிழினி அக்கா நான் கவிதன் மாமாவை மட்டும் கேட்கவில்லை அறிவிருக்கின்றதா என்று நண்பர்கள் அனைவரையும் தான் கேட்டேன். நீங்கள் தப்பாக புரிந்துகொள்கிறீர்களே. தமிழினி அக்கா நீங்களும் பதில் சொல்லலாம். எல்லோரும் சொல்லலாம்</b>
----------

