06-26-2004, 06:22 PM
kavithan Wrote:Mathivathanan Wrote:இவனுக்கு முரசு அஞ்சல் பற்றி தெரியாதுபோலை.. மிச்சமெல்லாம் பொறுக்கிதான்..
எனக்கு தெரியாது எண்டுதான் கேட்டனான், அந்த அஞ்சலோ, கிஞ்சலே அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோவன். அதை விட்டிட்டு சும்மா தெரியாது போலை கிடக்கெண்ணிறியள்.
கவிதன்
இது என்ன முரசு அஞ்சல் என்றால்? :?: :?:
[b][size=18]

