06-26-2004, 05:53 PM
உந்தப் புலம்பல்கள் மழுப்பல்களைத்தான் எழுத்தில் வடித்திருக்கிறீர்களே..
Eelavan Wrote:சில விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையாக இருந்தனர் அதன் பின்னர் அவர்களுக்காண தண்டனை தீர்மானிக்கப்படும்நடக்கும் அநியாயங்களுக்கு வக்காலத்தும் வாங்கிவிட்டு நான் எழுதுபவை தேவையற்றன என்று புலம்பல் வேறு..
Eelavan Wrote:புலம்பெயர் அனைவரும் பகுத்தறிவு கொண்டு பாடங்களை உய்த்தறிய முடியுமெனில் உம்முடைய உளறல்கள் வேலையற்றவை புலம்பல்கள் தேவையற்றைவை வாசிக்கும் வாசகன் யோசிக்கவும் தெரிந்தவன் அவனிடம் விடுதலே மரபுஆம் அவர்களிடம் விட்டுவிடுவோமே..
Truth 'll prevail

