06-26-2004, 01:35 PM
புலம்பெயர் அன்னங்களுக்கு.. நீரை விட்டு பாலை அருந்த பகுத்தறிவு இருக்கிறது..
அதற்கான அறிவூட்டத்தான் கருத்துக்களம் தேவைப்படுகின்றதேயண்நி பாலென்று கள்ளைக்குடுத்து வெறியூட்டவல்ல..
கள்ளுக்குள் கஞ்சா கலப்படம் செய்து கொலைவெறியூட்டும் கயவர்கள் கருத்துத்தான் கண்டோமே.. காரியம் முடிய கன்னிகள் கழுத்தில் (சுருக்குக்)கயிறேற்றும் கருத்தில்(கீழே)
நன்றி..
:?: 

Eelavan Wrote:பெட்டைகளைத் திட்டவுமில்லை இப்போது போற்றவுமில்லை சில விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையாக இருந்தனர் அதன் பின்னர் அவர்களுக்காண தண்டனை தீர்மானிக்கப்படும்
Truth 'll prevail