06-26-2004, 12:44 PM
கள்ளம் கபடமற்று கருத்தாடும்போது கருத்து கடத்தப்படுகின்றது.. கடத்தலுக்கான காரணத்தை அறிய ஆவல் பிறக்கிறது.. அதணல் வேறு வடிவம் பெறுகிறதேன்பதுதான் உண்மை..
காரண காரியம் தூக்குபவர் மனதில் உள்ள திகில்.. காரணத்தை கண்டுபிடிக்கும் நோக்கம் நமது.. மறைக்கும் நோக்கம் தூக்குபவரது..
காரண காரியம் தூக்குபவர் மனதில் உள்ள திகில்.. காரணத்தை கண்டுபிடிக்கும் நோக்கம் நமது.. மறைக்கும் நோக்கம் தூக்குபவரது..
Truth 'll prevail