07-10-2003, 10:54 PM
kuruvikal Wrote:களத்தைச் சுற்றிப்பார் கணத்தில் படிப்பாய் பல பாடம்...!முட்டையில இருந்து கோழி வந்ததா கோழியில இருந்து முட்டை வந்ததா...இந்த பழைய தர்கிப்பை ஆரோ அப்ப பேசைக்க சின்னக் காதால கேட்டு வச்சதை இப்ப கலந்து விட்டா...அதுக்க கூழ் முட்டை எண்டு....தாத்தா வீட்டுக்குப் பக்கத்தால கான் கீன் ஓடுதே..எப்பவும் கூழ் முட்டையோட கட்டிக் கொடே இருக்கிறியள் போலக் கிடக்கு...கான் கீன் ஓடினா H2S ஐதரசன் சல்பைட் கூழ் முட்டை மணமடிக்கும்...!பல்லைக்..குத்திமணந்து.. புண்ணை.. குத்திமணந்து.. எணக்கு இப்ப.. கூழ் முட்டை.. மணம்மாதிரித்.. தெரியுது.. எதுக்கும்.. ஐதரசன்.. சல்பைட்டுக்கு.. உங்களுக்கு.. நன்றி.. சொல்லவேணும்.. அந்தக்காலத்திலை.. சப்பித்..துப்பினதிலை.. மறந்துபோச்சு.. ஊட்டிவிட்டதுக்கு.. நன்றி..

