06-25-2004, 01:08 PM
கொஞ்ச புலிசெய்த கொலையளை ஒப்புக்கொண்டிருக்கு..(மட்டக்களப்பு, வாழைச்சேனை அலுவலகத்தில் தங்கியிருந்த ஈ பீ டீ பி உறுப்பினர் தயா என்பவர் கருணாவால் அவருடைய பனிப்பின் பேரில்தான் கொலை செய்யப்பட்டார். அதே கருனா இன்று டக்ளஸ் தேவானந்தாவின் நன்பனாக்கி இருக்கிறார். 03.12.2002 கருனாவின் உத்தரவிற்கமைய செல்லத்துரை தங்கறாயா சுடப்பட்டார் அதே கருனா இன்று டக்ளஸ் தேவானந்தாவின் நன்பனாக்கி இருக்கிறார். மட்டகளப்பில் 13.04.2003 பத்தினியன் சுரெந்திரன் என்பவர் மட்டகளப்பில் கருணாவின் உத்தரவால் கொலை செய்யப்பட்டார். அதே கருனா இன்று டக்ளஸ் தேவானந்தாவின் நன்பனாக்கி இருக்கிறார். 18.04.2003 மாரிமுத்து இராசலிங்கம் கருனாவின் உத்தரவிற்கு அமைய கொலை செய்யப்பட்டடார். அதே கருனா இன்று டக்ளஸ் தேவானந்தாவின் நன்பனாக்கி இருக்கிறார். 21 05 2003 கத்தமுத்து கோனேசன் என்பவர் கருனாவின் உத்தரவிற்கு அமைய கொலை செய்யபட்டார். அதே கருனா இன்று டக்ளஸ் தேவானந்தாவின் நன்பனாக்கி இருக்கிறார். 27.06.2003 நடேசன் சுதர்சன் என்பவர் கருணாவின் உத்தரவால் கொலை செய்யப்பட்டார்) தவிர எழுதிற பெயர் மறந்துபோச்சுதோ தெரியேல்லை.. ஆக்கம் சேதுவாம்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail