06-25-2004, 10:25 AM
<b>தாத்தா உங்களுக்கு சந்தோசமான செய்தி ஒன்று....</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--------------------
கூட்டணியின் கிளை அலுவலகங்களை வெளிநாடுகளில் ஆரம்பிக்கும் முயற்சியில் சங்கரி!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளை அலுவலகங்களை ஜேர்மனி மற்றும் சுவிற்சிலாந்து ஆகிய நாடுகளில் ஆரம்பிப்பதற்காக வீரசிங்கம் ஆனந்தசங்கரி அந்நாடுகளுக்கான விஜயம் ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளார்.
அதேவேளை ஏற்கனவே கனடா மற்றும் இங்கிலாந்தில் உள்ள கட்சியின் அலுவலகங்களில் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளிலும் தான் ஈடுபட்டுள்ளதாக ஆனந்தசங்கரி கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளர்.
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கட்சி ஆதரவாளர்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே தான் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவுஸ்திரேலியாவிலும் கட்சியின் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளார்.
(puthinam.com)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> --------------------
கூட்டணியின் கிளை அலுவலகங்களை வெளிநாடுகளில் ஆரம்பிக்கும் முயற்சியில் சங்கரி!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளை அலுவலகங்களை ஜேர்மனி மற்றும் சுவிற்சிலாந்து ஆகிய நாடுகளில் ஆரம்பிப்பதற்காக வீரசிங்கம் ஆனந்தசங்கரி அந்நாடுகளுக்கான விஜயம் ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளார்.
அதேவேளை ஏற்கனவே கனடா மற்றும் இங்கிலாந்தில் உள்ள கட்சியின் அலுவலகங்களில் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளிலும் தான் ஈடுபட்டுள்ளதாக ஆனந்தசங்கரி கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளர்.
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கட்சி ஆதரவாளர்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே தான் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவுஸ்திரேலியாவிலும் கட்சியின் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளார்.
(puthinam.com)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>