Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
T.B.C இது என்ன் அனியாயம் ரி.பி .சியின்
#53
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவுடன் தப்பி ஓடிய முன்னாள் மகளிர் பிரிவுத் தளபதியான நிலாவினி மற்றும் தீந்தமிழ், லாவண்யா, முன்னாள் மகளிர் அரசியல் பொறுப்பாளர் பிறேமினி ஆகியோர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவுக்கு சிறிலங்கா இராணுவம் அடைக்கலம் கொடுத்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கருணாவுடனிருந்து தற்போது விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ள முன்னாள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளீர் படையணித் தளபதியாகவிருந்த நிலாவினி அதன் சாட்சியாக மாறி இருக்கிறார். கருணா இராணுவத்துடன் தான் இருக்கிறார். இதனை சிறிலங்கா இராணுவம் மறுக்க முடியாது. ஏனெனில் 4 பென் போராளிகளும் அங்கிருந்துதான் வந்திருக்கிறார்கள்.

.தாங்கள் கொழும்பிற்குத் தப்பிச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அலிசாஹிர் மௌலானவே உதவினார் என வெளிப்படையாக தெரிவிதிருக்கிறார்கள். தனது சொந்த வாகனத்தில் வந்து இவர்களை கூட்டிச்சென்றிருக்கிறார்.இவர்கள் கொழும்பிற்குச் செல்வதற்கு உதவியதை ஐக்கிய தேசியக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஒத்துக் கொண்டுள்ளார்
கொழும்பிற்குச் சென்று முதல் மூன்று தினங்களும் கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டேலில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு பல அரசியல் தலைமைகள் இவர்களை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார்கள். ஹில்டனில் தங்கியிருந்த போது, டக்ளஸ் தேவானந்தா கருணாவுடன் தொடர்பு கொண்டு ஈ.பி.டி.பியில் இணையுமாறு தொலைபேசி மூலம் கருணாவைக் கேட்டிருக்கிறார் அதற்கு கருணா மறுத்திருக்கிறார்.
ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்திருக்கிறார். அடிக்கடி டக்ளஸ் தேவானந்தா நுகேகொட வீட்டுக்கு வந்து கருணாவை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார். ஆனால் ஈபிடிபியின் வேட்பாளர்களில் ஒருவரான கந்தையா சங்கரன் என்பவர் மீது வெள்ளவத்தை மல்லிகா வீதியில் வைத்து கருணாவின் பனிப்பின் பேரில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது அதே கருனா இன்று டக்ளஸ் தேவானந்தாவின் நன்பனாக்கி இருக்கிறார். மட்டக்களப்பு, வாழைச்சேனை அலுவலகத்தில் தங்கியிருந்த ஈ பீ டீ பி உறுப்பினர் தயா என்பவர் கருணாவால் அவருடைய பனிப்பின் பேரில்தான் கொலை செய்யப்பட்டார். 03.12.2002 கருனாவின் உத்தரவிற்கமைய செல்லத்துரை தங்கறாயா சுடப்பட்டார் மட்டகளப்பில் 13.04.2003 பத்தினியன் சுரெந்திரன் என்பவர் மட்டகளப்பில் கருஒhவின் உத்தரவால் கொலை செய்யப்பட்டார். 18.04.2003 மாரிமுத்து இராசலிங்கம் கருனாவின் உத்தரவிற்கு அமைய கொலை செய்யப்பட்டடார். 21 05 2003 கத்தமுத்து கோனேசன் என்பவர் கருனாவின் உத்தரவிற்கு அமைய கொலை செய்யபட்டார். 27.06.2003 நடேசன் சுதர்சன் என்பவர் கருணாவின் உத்தரவால் கொலை செய்யப்பட்டார் இவர்கள் அனைவரும் டக்ளஸ் தேவானந்தாவின் நம்பிக்கைக்காகவே தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள் அதே கொலைகாறனுடன் தனது தோழர்கழை பறித்த துரொகியுடன் டக்ளஸ்தேவானந்தா கைகோர்த்து நற்பாக பழகி அவருக்கு ஆலொசனை வழங்கிவருகின்றமை தனது கட்சிக்கும் தனது கட்சி உறுப்பினர்களுக்கும் இவர் செய்யும் துரொகம் என்றே கூறவேன்டும். ஆதுமட்டுமில்லாமல் இவருடைய தொடர்பு தொடர்பாக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்குமா? இவருடைய பதவி பறிக்கப்படுமா? இலங்கை அரசஉயர் பதவிகளில் இருப்பவர்களின் பதில் என்ன இதற்கு?
இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து தான் செயற்படதீர்மானித்திருக்கிறார் யுத்த நிறுத்த உடன்படிக்கையின்படி எந்த ஒரு தரப்பின் சமநிலையை ஒரு தரப்பும் குழப்ப முற்படகூடாது அண்மையில் கிழக்கில் இடம்பெற்ற கொலைகளுக்கும் கருணாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவருகிறது கருணாவின் தொலைபேசி உரையாடல்கள் மூலமாக இதை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கருணாவுடன் கருணாவின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் அனைவரும் தற்போது கொளும்பில் தங்கி இருக்கிறார்கள். அனைவருக்கும் இலங்கை இறானுவ புலநாய்வுத்துறை பாதுகாப்பு வழங்கி இருக்கிறது.
வீடு கடும் கன்கானிப்புக்கு உட்பட்டதாக இருக்கிறது. எனினும் இந்த மாதம் 13ம் திகதி கருணாவையும் அவரது குடும்பத்தாரையும் சிறீலங்கா இராணுவ வாகனமொன்றில் ஏற்றிச் சென்றதாகவும் கருணா வெளிநாடு செல்வதாகவும் மீளவும் சில மாதங்களில் கருணா திரும்பி வந்து புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் வாகனச்சாரதி நிலாவினிக்கு கூறியிருக்கிறார் ஆகவே வாகன சாரதி தமிழ் தெரிந்த இலங்கை அரச படை உளவாழியாக தெரிகிறது. நிலாவினி உள்ளடங்கலாக நான்கு பேரும் பதினேழு ஆண்களுமாக மயிலவட்டவான் ஊடாக புலிபாஞ்சகல் பாலம் வரைச் சென்றிருக்கிறார்கள் அங்கு கருணா அலிசாஹிர் மௌலானாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி வருமாறு அழைத்திருக்கிறார் திட்டமிட்படி அவர் அந்த பிரதேசத்தில் ஒரு மறைவிடத்தில் வந்து நின்றிருக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அலிசாஹிர் மௌலானா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார் இது ஒரு திட்டமிட்ட நாடகம் போல தெரிகிறது. கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இந்த தீர்மானத்தை தாம் எடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் அறிவித்திருக்கின்றார். மனிதாபிமான அடிப்படையிலேயே கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்ததாக தகவலை திசைதிருப்ப முயன்றிருக்கிறார். அது குறித்து தமது கட்சிக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார். எவ்வாறு எனினும் கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்ததன் பின்னர் பாதுகாப்பு பிரிவினர் நடந்து கொண்ட முறையை தம்மால் கட்டுப்படுத்த முடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு இணையுமாறு பென் போராளிகளை கேட்டிருக்கிறார்கள் அதற்கு வெளியேறமுடியாத நிலையை சாட்டு சொல்லி இருக்கிறார்கள். கை அடக்க தொலைபேசி பறிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்

சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிரான ஆரப்பாட்டம் ஒன்றினை ஐக்கிய தேசியக்கட்சி நேற்று கொழும்பில் நடத்தியுள்ளது. கருணா தப்பி ஒளிந்திருப்பதற்கும், அவர் விடுதலைப்புலிகளிற்கு எதிரான கபடத்தனமான யுத்தத்தில் ஈடுபடவும் இராணுவத்தினர் உதவியிருக்கிறார்கள் என்பதை சிறிலங்கா தகவற்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஒத்துக் கொண்டுடிருக்கிறார். சமாதானத்தில் நாட்டமில்லாத இராணுவத்தின் ஒரு பிரிவே இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என்றும் இது குறித்த விடயம் தற்போதைய அரசிற்குத் தெரியாமலே இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை கருணா பற்றிய எந்த விவகாரத்திலும் தாங்கள் தலையிடவில்லையென சிறிலங்கா அரசு சாதித்து வந்தது. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் சிறில் ஹரத் இவ்விவகாரத்தை முற்றாக மறுத்ததுடன் சிறிலங்கா அரசாங்கம் கருணாவிற்கு உதவியது என்ற சந்தேகம் இருந்தால் விடுதலைப்புலிகள் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கேட்டிருந்தார்.
கருணா தனது பிரிந்துபோகும் நிலையினை எடுத்த பின்னர் அதனை அமரிக்க தலைமையகமாக கொன்டு இயங்கும் சிமாலி என்ற பெரும்பான்மை பெண்னிடம் 3 தினங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டார். அரசியல்துறை விசேட பொறுப்பாளர் கரிகாலன் இவருடைய முடிவை மாற்றும்படி கேட்டபோது தான் எடுத்த தீர்மானத்தை ஊடகத்திற்கு 3 தினத்திற்கு முதலே அறிவித்துவிட்டார்.
ஆகவே அந்த ஊடகதுறை சார்ந்த பெண் இந்த விடயத்தில் மிக முக்கிய பங்குவகிக்கிறார். இயக்க உள்விவகாரத்திலை இந்த பென் தலையிட்டும் இதுவரை அந்த ஏபி செய்தி ஸ்தாபனம் விசாரனை மேற்கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து இலங்கை இறானுவதளபதி லயனல் பலகல்ல கருனாவுடன் தினமும் 6 தடவை தொடர்பு வந்திருக்கிறார் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராகவும் லயனல் பலகல்லவின் தலைமை அதிகாரியாகவும் ஜனாதிபதி இருக்கிறார் இவவுடைய அனுமதி இல்லாமல் இறானுவத்தளபதி தொடர்பு கொன்டிருக்கமாட்டார்.
மற்றும் புலனாய்வுத் துறையின் இயக்குனர் கபில கந்தவிதான கருணாவுடன் தொடர்பு கொன்டு செயற்பட்டு அவரின் ஆலொசனைப்படி கருனா செயற்பட்டு வருகிறார். இறானுவ புலநாய்வுத்துறை இயக்குனரை நெறிப்படுத்துவது இறானுவத்தளபதி ஆகவே அவருடைய அனுமதி இல்லாமல் கபில கந்தவிதான தொடர்புகளை கருணாவுடன் தொடர்புகளை பேனி வரமுடியாது. ஆதுமட்டுமில்லாமல் 6 கோடி ருபாயும் ஆயதங்களும் தருமாறு கருனா அரசை கோரி இருக்கிறார்.
ஆகவே ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் இந்த விடயத்தில் தொடர்பு கொன்டிருக்கின்றா இவர் மீது யார் விசாரனையை மேற்கொள்வது. இறானுவத்தளபதி லயனல் பலகல்ல கருணாவுடன் தொடர்புகளை பேனிவந்திருக்கின்றமை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது ஆகவே இவர் மீது விசாரனைகள் மேற்கொள்ளபடுமா இவருடைய பதவி பறிக்கப்படுமா இரகசியமாக சில சமாதானத்தை விரும்பாத படை அதிகாரிகள் கருனாவுக்கு உதவியதாக மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்; ஆகவே லயனல் பலகல்ல சமாதானத்தை விரும்பவிலை சமாதானத்தை விரும்பாதவர் இறானுவத்தளபதியாக இந்த சமாதானகாலத்தில் காணப்படுகிறார்.
சமாதானத்தை விரும்பாக இறானுவ புலநாய்வுத்துறை அதிகாரி கருணாவுடன் தொடர்புகளை பேனி வந்திருக்கிறார் அதுகூட உறுதியாகி இருக்கிறது ஆகவே இவரின் பதவி பறிக்கப்படுமா? இவர் மீது அரசு விசாரனை மேற்கொள்ளுமா? இவருடைய பதவி பறிக்கப்படுமா? இவர்கள் சமாதானத்தை விருமபுபவர்களாயின் மங்கள சமரவீர சொல்வது பொய்யா என தோன்றுகிறது.
இந்தகாலகட்டத்தில் இலன்டனில் இருந்து ஈ என் டீ எல் எவ் றாமறாச் வானொலி கலந்துரையாடல் ஒன்றை கருனாவுடன் மேற்கொன்டார். அதன் பின்பு திடீர் என்று இலங்கை சென்று மட்டகளப்பில் கருணாவை சந்தித்தார் இதற்காக இந்தியா இவருக்கு போதிய ஆதரவையும் ஆலொசனையையும் கொடுத்திருந்தது. இந்திய உளவுப்படைக்கு ஜரோப்பாவில் சேவையாற்றும் இவரும் இலங்கைக்குள் இந்தியாக்கு தகவல்களை வளங்கிவரும் டக்ளஸ் தேவானந்தாவும் இந்தியா சார்பாக கருணாவை சந்தித்து ஆலொசனை கொடுத்து வந்தார்கள். ஈறோஸ் அமைப்பின் உறுப்பினர் சங்காறாஜியும் கருணாவை சந்தித்து இந்தியாவின் தகவலை பரிமாறி இருக்கிறார்.
இவை அனைத்தையும் தொடர்ந்து அதிர்ச்சி தரும் தகவலாக முன்னைநாள் இறானுவபுலநாய்வுத்துறை அதிகாரி சாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டார் இதன்முhலம் கருனாவின் உதவியுடன் கிழக்குமாகானத்தை கட்டுப்பாட்டில் கொன்டுவர திட்டம் தீட்டப்பட்டது அவரின் நியமனம் தனித்தலைமை அதிகாரமாக வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரின் ஆலொசனையும் கருணாவின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு வளிவகுத்திருக்கிறது .சிறீலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரத்னசிறீ விக்கிரமநாயக்க கருணாவுக்கு சிறீலங்கா இராணுவம் உதவியதென்று வந்த செய்தியை மீண்டும் மறுத்துள்ளார்.
Reply


Messages In This Thread
[No subject] - by Rajan - 03-21-2004, 08:25 PM
[No subject] - by Rajan - 03-21-2004, 08:33 PM
[No subject] - by shanmuhi - 03-21-2004, 08:37 PM
[No subject] - by Mathivathanan - 03-21-2004, 08:43 PM
[No subject] - by Rajan - 03-21-2004, 11:18 PM
[No subject] - by Kanthar - 03-21-2004, 11:52 PM
[No subject] - by Rajan - 03-22-2004, 12:00 AM
[No subject] - by Rajan - 03-22-2004, 07:37 PM
[No subject] - by shanmuhi - 03-22-2004, 07:43 PM
[No subject] - by Mathivathanan - 03-22-2004, 07:55 PM
[No subject] - by shanmuhi - 03-22-2004, 07:57 PM
[No subject] - by nalayiny - 03-22-2004, 08:09 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 08:31 PM
[No subject] - by Kanthar - 03-22-2004, 09:05 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 11:15 PM
[No subject] - by Rajan - 03-23-2004, 06:17 PM
[No subject] - by nalayiny - 03-23-2004, 09:10 PM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 10:38 PM
[No subject] - by Kanthar - 03-23-2004, 11:47 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 02:32 AM
[No subject] - by Kanthar - 03-24-2004, 10:20 PM
[No subject] - by Kanthar - 03-24-2004, 10:32 PM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 01:25 PM
[No subject] - by canada - 06-23-2004, 01:15 PM
[No subject] - by canada - 06-23-2004, 01:17 PM
[No subject] - by canada - 06-23-2004, 01:19 PM
[No subject] - by canada - 06-23-2004, 01:21 PM
[No subject] - by Mathivathanan - 06-23-2004, 01:22 PM
[No subject] - by canada - 06-23-2004, 01:25 PM
[No subject] - by canada - 06-23-2004, 02:09 PM
[No subject] - by canada - 06-23-2004, 03:02 PM
[No subject] - by canada - 06-23-2004, 05:27 PM
[No subject] - by canada - 06-23-2004, 05:41 PM
[No subject] - by canada - 06-23-2004, 05:42 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 06:22 PM
[No subject] - by kuruvikal - 06-23-2004, 06:26 PM
[No subject] - by canada - 06-23-2004, 10:10 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 10:44 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 10:47 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 10:55 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 10:59 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 11:01 PM
[No subject] - by canada - 06-24-2004, 09:36 AM
[No subject] - by canada - 06-24-2004, 01:50 PM
[No subject] - by canada - 06-24-2004, 06:50 PM
[No subject] - by Mathivathanan - 06-24-2004, 07:05 PM
[No subject] - by ganesh - 06-24-2004, 09:58 PM
[No subject] - by ganesh - 06-24-2004, 10:08 PM
[No subject] - by canada - 06-24-2004, 11:43 PM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 12:06 AM
[No subject] - by canada - 06-25-2004, 01:12 AM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 01:47 AM
[No subject] - by kuruvikal - 06-25-2004, 09:33 AM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 10:39 AM
[No subject] - by kuruvikal - 06-25-2004, 10:42 AM
[No subject] - by canada - 06-25-2004, 11:40 AM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 11:48 AM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 01:08 PM
[No subject] - by Eelavan - 06-25-2004, 01:55 PM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 02:06 PM
[No subject] - by Eelavan - 06-25-2004, 03:37 PM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 03:50 PM
[No subject] - by Eelavan - 06-25-2004, 04:05 PM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 04:24 PM
[No subject] - by Shan - 07-05-2004, 04:34 PM
[No subject] - by Rajan - 07-06-2004, 07:35 PM
[No subject] - by Rajan - 07-21-2004, 05:04 PM
[No subject] - by Rajan - 07-21-2004, 05:11 PM
[No subject] - by Rajan - 07-21-2004, 05:22 PM
[No subject] - by vasisutha - 07-21-2004, 06:51 PM
[No subject] - by tamilini - 07-21-2004, 07:31 PM
[No subject] - by kuruvikal - 07-21-2004, 11:02 PM
[No subject] - by tamilini - 07-21-2004, 11:22 PM
[No subject] - by kuruvikal - 07-21-2004, 11:26 PM
[No subject] - by Aalavanthan - 07-21-2004, 11:27 PM
[No subject] - by kuruvikal - 07-21-2004, 11:29 PM
[No subject] - by tamilini - 07-21-2004, 11:36 PM
நிறுத்துமாறு - by Mayuran - 07-21-2004, 11:40 PM
[No subject] - by kuruvikal - 07-21-2004, 11:46 PM
[No subject] - by Aalavanthan - 07-22-2004, 12:00 AM
[No subject] - by vasisutha - 07-22-2004, 01:24 AM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 06:32 PM
[No subject] - by Rajan - 07-25-2004, 11:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)