07-10-2003, 08:44 PM
kuruvikal Wrote:பல நேரம் கோழியிலிருந்து முட்டை வரலாம்நீங்கள்..என்ன .கூழ்முட்டையை .உடைச்சு .மணந்து பார்த்துக்கொண்டு. எழுதுறீங்கள்போலை..
சில நேரம் முட்டையில இருந்து கோழிவராது
ஆனால் சில நேரம் முட்டையில இருந்து கோழி வரும்
பல நேரம் கோழியில இருந்தும் முட்டை வராது
ஆனால் பல நேரம் கோழியில் இருந்தும் முட்டை வரலாம்
முட்டையில இருந்தும் கோழியும் வரலாம்
அதே வேளை சில நேரம் முட்டையில இருந்தும் கோழி வரலாம் கோழியில இருந்தும் முட்டை வரலாம்....
சில நேரம் கோழியில் இருந்து முட்டையும் முட்டையில இருந்து கோழியும் வராது அப்படியே பல நேரம் முட்டையில இருந்து கோழியும் வராது கோழியில இருந்து முட்டையும் வராது...
அப்படித்தானே சேது...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

