07-10-2003, 08:07 PM
S.Malaravan Wrote:kuruvikal Wrote:இதெல்லாம் தென்பகுதியில சர்வ சாதாரணம்...அதை எப்படியோ வடக்குக்கை மதுபானத்தோட கொண்டு வந்திட்டினம்...அதுதான் ஒற்றையாட்சியல இருப்பம் என்று ஒற்றக்காலில நிக்கினம்....தான் கெட்டாலும் பறுவாயில்லை தமிழன் நிமிரக் கூடாது எண்டதில கவனமா இருக்கினம்...! 1986 இல இருந்து 1995 வரைக்கும் கப்சிப் என்றிருந்த யாழ்ப்பாணம் இப்ப எல்லா உபத்திரகங்களும் நிறை பூமியா போச்சு.....! என்ன தம்பிமார் கொஞ்சம் தொலைவில நிக்கிறதுதான் காரணம்...!GMathivathanan Wrote:ஏன்ராப்பா.. கொண்டாட்டம்.. பெரிசாயிருக்கு.. சந்தேஷம்.. பொங்கி..வழியுது..ஆகாசமாயிருந்தால்தான்.. உடம்புக்கு நல்லது.. ரென்சனாயிருந்தால்..கூடாது..எண்டு.. டாக்குத்தர்..சொல்லுறார்.. அதுக்குப்போய்..
கிண்டியெடுத்ததுகளைப்பற்றி..வந்த கதையை..மறைக்க.. ஒண்டு..கிடைச்சிட்டுது.. போலைகிடக்கு..
அவன்..கிடாயடிக்க.. ரத்தம் குடிக்கிறது.. நீங்கள்தானே..மட்டக்களப்பு நகரில் கமரா மூலம் ஆகாசப்படம் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வேக்கரி (வெதுப்பகம்) ஒன்றினை விடுதலைப்புலிகளின் அரசியல்துறையினர் வியாழக்கிழமை சீல் வைத்து மூடியுள்ளதுடன் அங்கு வைத்துப்பிடிக்கப்பட்ட படங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளனர்
படம் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கமராவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் படப்பிடிப்பாளரையும் விடுதலைப்புலிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் கா.பொ.த சாதாரண கல்வி பயிலும் மாணவி ஒருத்தியும் பிறிதொரு பாடசாலையில் கா.பொ.த உயர்தரம் பயிலும் மாணவனும் சேர்ந்து இப்படங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. [/b]
இப்படங்கள் எடுக்கப்பட்டதன் நோக்கம் இதுவரை தெரியவரவில்லை. பாடசாலை மாணவியையும் மாணவனையும் குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாக விசாரணை செய்தவற்கான ஒழுங்குகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அதுசரி.. சரியாத்தான் எழுதியிருக்கோ.. :?: :?: :?:

