06-24-2004, 03:40 AM
வெல்லத்தமிழிச்சியே,
உங்கள் அன்னைக்காய் என் அன்னையர்தினக் கவிதையை சமர்ப்பிக்கின்றேன்
<b>எங்கள் அம்மா</b>
அடிப்பவளும் அவளே !
அணைப்பவளும் அவளே !
அகம் எங்கும் நிறைந்திருப்பவளும் அவளே !
அவள்தான் எங்கள் அம்மா.
தாலாட்டுப் பாடி
தாய்ப்பாலில் எமக்கு,
அன்பையும், அறிவையும் கலந்து
தந்தவளும் அவளே !
அவள் தான் எங்கள் அம்மா.
அன்போடு எம்மை
அழகாக வளர்த்து
அறிவாக வளர்த்து
அகிலம் போற்றிட
அகமகிழ்பவழும் அவளே !
அவள் தான் எங்கள் அம்மா .
அண்ணன்..தம்பி..
அக்கா...தங்கை
அப்பா.. என்ற
உறவுகளுக் கெல்லாம்
அணையா விளக்காய்
மிளிர்பவளும் அவளே !
அவள் தான் எங்கள் அம்மா .
அறுபதுகோடி நன்றிகள் சொன்னாலும்
அவளின் அன்புக்கு
அல்லது
ஆண்டு முழுவதும்
அவள் எமக்காக உழைப்பதற்கு
அது இணையாகுமா
ஆனாலும்
அவளுக்காகா ஒரு தினம்
அதுதான்
அன்னையர் தினம் .
கவிதன்
07/05/2004
http://sooriyan.com/index.php?option=conte...d=392&Itemid=31
உங்கள் அன்னைக்காய் என் அன்னையர்தினக் கவிதையை சமர்ப்பிக்கின்றேன்
<b>எங்கள் அம்மா</b>
அடிப்பவளும் அவளே !
அணைப்பவளும் அவளே !
அகம் எங்கும் நிறைந்திருப்பவளும் அவளே !
அவள்தான் எங்கள் அம்மா.
தாலாட்டுப் பாடி
தாய்ப்பாலில் எமக்கு,
அன்பையும், அறிவையும் கலந்து
தந்தவளும் அவளே !
அவள் தான் எங்கள் அம்மா.
அன்போடு எம்மை
அழகாக வளர்த்து
அறிவாக வளர்த்து
அகிலம் போற்றிட
அகமகிழ்பவழும் அவளே !
அவள் தான் எங்கள் அம்மா .
அண்ணன்..தம்பி..
அக்கா...தங்கை
அப்பா.. என்ற
உறவுகளுக் கெல்லாம்
அணையா விளக்காய்
மிளிர்பவளும் அவளே !
அவள் தான் எங்கள் அம்மா .
அறுபதுகோடி நன்றிகள் சொன்னாலும்
அவளின் அன்புக்கு
அல்லது
ஆண்டு முழுவதும்
அவள் எமக்காக உழைப்பதற்கு
அது இணையாகுமா
ஆனாலும்
அவளுக்காகா ஒரு தினம்
அதுதான்
அன்னையர் தினம் .
கவிதன்
07/05/2004
http://sooriyan.com/index.php?option=conte...d=392&Itemid=31
[b][size=18]

