07-10-2003, 06:30 PM
kuruvikal Wrote:இதெல்லாம் தென்பகுதியில சர்வ சாதாரணம்...அதை எப்படியோ வடக்குக்கை மதுபானத்தோட கொண்டு வந்திட்டினம்...அதுதான் ஒற்றையாட்சியல இருப்பம் என்று ஒற்றக்காலில நிக்கினம்....தான் கெட்டாலும் பறுவாயில்லை தமிழன் நிமிரக் கூடாது எண்டதில கவனமா இருக்கினம்...! 1986 இல இருந்து 1995 வரைக்கும் கப்சிப் என்றிருந்த யாழ்ப்பாணம் இப்ப எல்லா உபத்திரகங்களும் நிறை பூமியா போச்சு.....! என்ன தம்பிமார் கொஞ்சம் தொலைவில நிக்கிறதுதான் காரணம்...!ஏன்ராப்பா.. கொண்டாட்டம்.. பெரிசாயிருக்கு.. சந்தேஷம்.. பொங்கி..வழியுது..
கிண்டியெடுத்ததுகளைப்பற்றி..வந்த கதையை..மறைக்க.. ஒண்டு..கிடைச்சிட்டுது.. போலைகிடக்கு..
அவன்..கிடாயடிக்க.. ரத்தம் குடிக்கிறது.. நீங்கள்தானே..
முந்திமுந்தி.. இப்பிடி..கிடாயடிச்சுக்.. கேள்விப்படவுமில்லை.. ரத்தம்..குடிச்சும்.. நான் கானேல்லை..
:oops: :oops: :oops:

