06-23-2004, 01:25 PM
1985ம் ஆண்டு புளொட் இயக்கத்தால் நிக்கவெரட்டியாவில் ஓர் வங்கிக்கொள்ளை இடம்பெற்றது. அக்காலத்தில் மிகவும் பிரபல்யமான கொள்ளை வாமதேவன் , ஜிம்பிறவுண் உதயன் ஆட்களால் இது நிகழ்த்தப்பட்டது. இவ் வங்கிக் கொள்ளையில் கொள்ளையிடப்பட்ட நகைகளை முன்னர் நகைக்கடையில் வேலை செய்த அனுபவத்தால் அவற்றை விற்று பணமாக்க முஸ்தபா என்ற ராம்ராஜ்ஜிடம் கொடுக்கப்பட்டது.
இங்குதான் ராம்ராஜ்ஜின் அரசியல் பிரவேசம் பற்றியும் அறிந்திருக்க வேண்டிய விடயம் வருகின்றது. மலையகம் உடபுூசல்லாவை புூர்வீகமாகக்கொண்ட வீரைய்யாவின் மகனான ராம்ராஜ் நகை வேலைக்காக மட்டக்களப்பில் வேலைபார்த்து வந்தார்.இந்நேரம் இவரது முதலாளி சிங்கப்புூருக்கு வியாபார நோக்கமாகச் சென்றிருந்தார். இந்நேரத்தில் ராஜதுரை அவரது நகைக்கடைக்கு வந்த இடத்தில் ராம்ராஜ் உடன்கூட கடையில் இருந்தவர்கள் கள்ளன் ஒருவன் வருகின்றான் அவனைப்பேசும்படி கூறி பப்பாவில் ஏற்றியுள்ளார்கள். இவர் இராஜதுரையை எதிர்த்துப் பேசியதால் மட்டக்களப்பில் எதிராகப்பேசிய ஆளென முத்திரை குத்தப்பட்டார். தான் பின்னர் புளொட் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இந்த நகைக்கடை அனுபவம் தாய்லாந்து , சிங்கப்புூர் என பிரயாணம் செய்யத்தொடங்கிய ராம்ராஜ்ஜிற்கு தாய்லாந்தில் Rajasinkam இன் தொடர்பும் அறிமுகமும் கிடைக்கிறது. இதுவே பின்னர் புளொட்டுக்கான போதைவஸ்து வியாபார ரீதியாக ராம்ராஜினை மாற்றியது. அதைவிட நிக்கரெட்டிய நகைகளை ராம்ராஜ் தனது பணமாக மாற்றி சுூறையாடியது வேறுகதை.
1990ம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் நிர்க்கதியான நுNனுடுகு இயக்கத்தினரில் பலர் ஆட்கடத்தலையே தமது பிரதான தொழிலாகக் கொண்டு இப்போதும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் மையவழியாக தாய்லாந்தில் உள்ள முவு ராஜசிங்கம் ராம்ராஜினால் இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இந்தியாவில் இவர்களுக்கு உறுதுணையாக 2பிரிவினரும் இந்திய விமான நிலையக் கட்டுப்பாட்டாளர்களும் ENDLF இனரால் லஞ்சம் கொடுக்கப்பட்டு எந்தவொரு தங்குதடையுமின்றி ஆயிரக்கணக்கான பயணிகள் முவுசு ஊடாகவும் ஒமேகா வரதன் ஊடாகவும் ஐரோப்பாவிற்குக் கடத்தப்பட்டனர். இந்தியாவில் இருந்து ENDLF சார்பான அன்ரன் , முறிகண்டிக்கேடி , பேரின்பம் , இராசரெத்தினம் (மனோமாஸ்ரர்) குட்டி என்போர் ஆட்கடத்தல் வேலைகளைச் செய்து வருகின்றனர். கனடாவில் இவர்களுக்கான முகவர்களாக சில்வெஸ்ரர் , டக்ளஸ் (மொன்றியல்) என்போரும் இவர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் , பாடகர்களை கனடாவிற்கு அழைக்கும் நிகழ்ச்சி நிரலில் பயணிகளையும் சேர்த்துக் கொள்வார்கள். பிரித்தானியாவிற்கான முகவர்களான போல் , ராம்ராஜ் , சந்திரகுமார் (அசோக்) ஆகியோரும் செயற்படுகின்றனர்.
திசநாயக்கா திடீரென இறந்ததால் திசாநாயக்காவுக்கு கொடுக்க வேண்டிய பல மில்லியன் பணத்தை ram
தனதாக்கிக் கொண்டார். தற்போது இங்கு பாங்கொக்கில் இருக்கும் முன்னர் இராணுவத்திலிருந்த சாந்த என்ற சிங்களவருடன் சேர்ந்து இவ்வாறான தொழிலில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக அறியமுடிகின்றது. சாந்தவும் ஜப்பான் , கொரியா ஆகிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புபவர்.