06-23-2004, 01:17 PM
படையினருடனான மாதாந்தச் சந்திப்பு இனில்லை:
போரா?சமாதானமா? அரசே தீர்மானிக்கட்டும்!
புலிகளின் மூத்த தளபதி ரமணன் தெரிவிப்பு
இன்று சில ஊடகங்கள் - குறிப் பாக ரிவிசி என்ற ஊடகம் - தமிழ்த் துரோக செய்திகளை வெளியிட்டு வரு கிறது. தொப்பிகல காட்டுப் பகுதி யில் போர் நடப்பதாக பச்சைப் பொய் யைக் கூறியது. இந்திய றோவுடன் இயங்கும் ரிவிசி ஸ்தாபனம் ஈ.என். டி.எல்.எவ். ராமரானின் மேற்பார்வை யில் தமிழ் விரோதச் செய்திகளை வெளியிடுகிறது. அதனை இலங்கை வானொலி தென்றலிலும் ஒலிபரப்ப அனுமதித்துள்ளனர். இச்செய்திகளை நம்பவேண்டாம்.
தலைவரின் நேரடிப் பார்வை இன்று வடக்கு - கிழக்கில் உள்ளது. எத்தனை ஆயிரம் படைகள் வந்தா லும் இந்த மண்ணைவிட்டுப் போக மாட்டோம். எனவே, எமது படைப்பலத் தைப் பெருக்க வேண்டிய நிலையும் உள்ளது.
அரசியல் மற்றும் படைப்பலப் போராட்டம் மூலம் நாம் இழந்த இடங் களை மீளப்பெறமுடியும். பேச்சுக்கள் மூலம் தீர்வு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை மூலமாவது எமது உரிமைகள் பெறப்படும்.