06-22-2004, 04:45 PM
ஓமோம் வல்லையார்....அவன் வர (உள்ள இருந்து கொய்யோ முறையோ எண்டு கத்திற மூஞ்சியப்பாப்பம் ஒருக்கா....) அதைச் சாட்டுவைச்சு நாங்கள் விழுந்தடிச்சு அகதி அந்தஸ்து தேடிப் புறப்படுவம்...பிறகு பி ஆர்க்கு அலைவம்...கிடைச்ச உடன பொம்பிளை எடுப்பம் பொன்சரில...பிறகு பிள்ளைப் பெறுவுக்கு ஊரில இருந்து குடும்பமா வெளிக்கிட்டுவம்....பிறகு உள்ள வீடு வாசல் காணி பூமிய அரைவிலைக்கு அவுஸ்திரேலியாவில இருந்தே விப்பம்....உது ஒரு வழியெண்டா இன்னும் பலவழி இருக்கு...ஓடி அலைய...பிறகு எங்கவீடு எங்க வாசல் மண்ணாங்கட்டி ஆருக்குப் பூச்சுத்துறியள்....உங்களுக்கு ஆரோ குத்தி இருக்கிறான் காதில....ஆனா சரியாக் குத்தல்ல பிடரியில....! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

