06-22-2004, 01:42 PM
ஓமோம் அதுதான் சொல்லிப்போட்டியளே குருவி.. சிங்களத்தீவிலை உங்கடை வீடு எண்டு.. இனி சொல்ல என்ன இருக்கு.. உங்கடை இலக்கு அதுதானெண்டு அப்பவே சொல்லீட்டன்.. ஏற்கெனவே இருந்ததிலை மூண்டில் இரண்டு இல்லை.. இருக்கிறதும் எப்பவோ.. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..
Truth 'll prevail

