Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முரளீதரன் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக நியமனம்
#25
கவிதன்...நாங்கள் ஒன்றும் பெரியவர்களோ அனுபவஸ்தர்களோ அல்ல....பெற்றதைக் கொண்டு சிலாகிக்கின்றோம் அவ்வளவும் தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதற்கும்....பக்கத்தி வீட்டுக்காரன் கத்தி பொல்லு கோடரியோட வெட்டுவேன் புடுங்குவோன்...உதுவும் என்ர வீடுதான் எண்டு அத்துமீறி வந்து எங்கடை வீட்டிலேயே ஆதிக்கம் செய்து கொண்டிருக்க நாம் எப்படிப்போய் மற்றவர்களுக்குச் சொல்ல முடியும் அது எங்கட வீடென்று....உண்மையில் அது எங்கட வீடென்றாலும் நேரடிப் பார்வைக்கும் தோற்றத்துக்கும் நிகழ்வுகளுக்கும் அதன் மூலமான கண்ணோட்டத்திற்கும் மதிப்பளிக்கும் அப்பாவிகளாய் (நடிப்பு) வாழும் மனிதர்கள் உள்ள உலகில்.....!

இப்ப பாருங்கோ எத்தினை வருசமாச் சொல்லுறம் அதுக்குள்ள எங்கட வீடும் இருக்கெண்டு ஆரும் நம்புறானோ.....இல்லையே..பிறகு......????! Cry

ஆனா அதுக்க எங்கட வீடு இருக்கெண்டு எங்களுக்கு மட்டும் தெரியுறதால நாம் பெரிசா வெளியிற சொல்லிக்கிறம்...ஆனா அந்த வீட்டில ஆதிக்கம் என்னவோ பக்கதி வீட்டுக்காரன் தான்.....பார்வைக்கும் அது அவனுக்குத்தான் சொந்தம் போலத் தெரியுது....பலபேருக்கு...

அதை உண்மையில எங்கட வீடெண்டு காட்ட வேண்டியது...ஆள வேண்டியது எங்கட கடமை....அதைச் செய்யாம....எங்கட எங்கட எண்டிறதில பெரிசா கெட்டித்தனம் இருக்கிறதா நாங்க கருதல்ல.....அதாலதான் அப்படிச் சொன்னம்....உங்களுக்கு உங்கட வீட்டில அக்கறையிருக்கிறபடியா...கேள்வி கேக்கிறிங்க வரவேற்க வேண்டிய விசயம்...ஆனா கேள்வி கேக்கிறதோட நிக்காம...அது எங்கட வீடுதான் எண்டு எல்லாருக்கும் காட்ட வேண்டிய கடமை ஒண்டு இருக்கெண்டதையும் மறந்திடக் கூடாது...அது ஒன்றும் இலகுவாகத் தெரியல்ல...நியாயமா நிறைய முயற்சித்தாத் தான் அது நடக்கும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 06-19-2004, 04:56 AM
[No subject] - by AJeevan - 06-19-2004, 10:46 AM
[No subject] - by Ilango - 06-19-2004, 11:22 AM
[No subject] - by Eelavan - 06-19-2004, 11:50 AM
[No subject] - by kuruvikal - 06-19-2004, 01:37 PM
[No subject] - by AJeevan - 06-19-2004, 02:21 PM
[No subject] - by AJeevan - 06-19-2004, 02:34 PM
[No subject] - by kuruvikal - 06-19-2004, 02:42 PM
[No subject] - by AJeevan - 06-19-2004, 03:05 PM
[No subject] - by AJeevan - 06-19-2004, 03:07 PM
[No subject] - by Eelavan - 06-20-2004, 05:49 AM
[No subject] - by AJeevan - 06-20-2004, 01:16 PM
[No subject] - by Aalavanthan - 06-20-2004, 08:05 PM
[No subject] - by kuruvikal - 06-20-2004, 08:55 PM
[No subject] - by Eelavan - 06-21-2004, 08:12 AM
[No subject] - by kavithan - 06-21-2004, 08:26 AM
[No subject] - by vallai - 06-21-2004, 08:33 AM
[No subject] - by kuruvikal - 06-21-2004, 03:11 PM
[No subject] - by vallai - 06-21-2004, 03:35 PM
[No subject] - by kuruvikal - 06-21-2004, 04:33 PM
[No subject] - by vasisutha - 06-21-2004, 07:58 PM
[No subject] - by kavithan - 06-22-2004, 04:03 AM
[No subject] - by kavithan - 06-22-2004, 04:25 AM
[No subject] - by kuruvikal - 06-22-2004, 12:45 PM
[No subject] - by Mathivathanan - 06-22-2004, 01:42 PM
[No subject] - by kuruvikal - 06-22-2004, 02:27 PM
[No subject] - by Mathivathanan - 06-22-2004, 02:56 PM
[No subject] - by vallai - 06-22-2004, 03:17 PM
[No subject] - by kuruvikal - 06-22-2004, 04:45 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)