06-21-2004, 11:08 PM
சுவிஸ்வீரா ஜோகான் பொல்லாந்தன் ஐரோப்பியகிண்ணசரித்திரத்தில் கோலைப்போட்ட வயதுகுறைந்தவர் என்ற பெருமையை இன்று பிரான்ஸ்க்கு எதிராக கோலைப்போட்டு தட்டிக்கொண்டுள்ளார் இவருக்கு தற்போதையவயது 18 வருடம் 4 மாதங்கள் இங்கிலாந்து வீரர் ரோனை சுவிசுக்குஎதிரான போட்டியில் கோலைப்போட்டு இப்பெருமையை பெற்றிருந்தார் இவருக்கு வயது 18 வருடங்கள் 7மாதங்கள்

