Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனவுகளின் நிறம் என்ன ?
#20
தாத்தா சொல்வதுதான் சரி என தோன்றுகின்றது. உண்மையான கனவுகள் முழுமையாக காணமுடிவதில்லை. நாம் என்ன நினைத்துக்கொண்டு உறங்குகின்றோமோ அல்லது என்ன சம்பவம் அன்றைய தினம் எம் மனதை நெருடியதோ அது கனவாக தோன்றும் அது கலர் கலராக தோற்றமளிக்கும். மற்றும்படி உண்மையான கனவுகள் பேச்சுத்தன்மை அற்றவை. வண்ணங்கள் இல்லாதவை. கலங்கல் தன்மையில் காணப்படும். இது உண்மை. ஆய்வாளர்களால் நிருபிக்கப்பட்டும் இருக்கின்றது. என்னாலும் நிருபிக்கப்பட்டுள்ளது.( அடிக்கடி கனவுகாண்பவன் நான்)

கலர் என்றால் பெண்கள் என்று இன்றுதான இங்குதான் அறிநதேன். நல்லது. அறியத்தந்த இளைஞனிற்கு நன்றிகள்

முல்லை அவர்கள் சொல்வதுபோல் எனக்கு தற்போதைக்கு திருமணம் அவசியமில்லை. வீட்டில் கேட்டாலும் அடிதான் கிடைக்கும். முளைச்சு மூண்று இலை விடவில்லை அதற்குள் உனக்கு கல்யாணமோ என்று அடித்துத்தான் விரட்டுவார்கள். திருமணம் என்பது ஆண்களிற்கு 28 வயதிற்கு பின்புதான் என்பது எனது கொள்கை. அதுவரை வாழ்வை இனிதே அனுபவிக்கவேண்டும்.

நல்லதோ கெட்டதோ மற்றவர்கள் சொல்லித்தெரிந்துகொள்வதைவிட நாமாக அதனுள் வீழ்ந்து அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொள்வதால் நிறைய விரிவாக அறிய முடிகின்றது. தேவையானால் நீங்களும் வீழ்ந்து பாருங்கள். சாக்கடையோ சந்தணமோ எடுத்துப்புூசிக்கொண்டால்தான் அதன் வாசம் முழுமையாக உணரப்படும்.

சரி உங்கள் கனவுகளை தொடருங்கள்.
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by Chandravathanaa - 07-09-2003, 11:59 AM
[No subject] - by Paranee - 07-09-2003, 01:05 PM
[No subject] - by Mullai - 07-09-2003, 04:14 PM
[No subject] - by இளைஞன் - 07-09-2003, 05:32 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 05:43 PM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 05:44 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 05:46 PM
[No subject] - by இளைஞன் - 07-09-2003, 05:50 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 05:57 PM
[No subject] - by இளைஞன் - 07-09-2003, 05:59 PM
[No subject] - by Mullai - 07-09-2003, 06:05 PM
[No subject] - by இளைஞன் - 07-09-2003, 06:17 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 06:26 PM
[No subject] - by இளைஞன் - 07-09-2003, 06:37 PM
[No subject] - by sOliyAn - 07-09-2003, 09:14 PM
[No subject] - by Paranee - 07-10-2003, 05:08 AM
[No subject] - by Paranee - 07-10-2003, 06:29 AM
[No subject] - by GMathivathanan - 07-10-2003, 10:44 AM
[No subject] - by Kanani - 07-13-2003, 07:24 PM
[No subject] - by kuruvikal - 07-13-2003, 08:08 PM
[No subject] - by sethu - 08-12-2003, 07:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)