Yarl Forum
கனவுகளின் நிறம் என்ன ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கனவுகளின் நிறம் என்ன ? (/showthread.php?tid=8295)

Pages: 1 2

கனவுகளின் நிறம் என்ன ? - Paranee - 07-09-2003

கனவுகளின் நிறம் என்ன ?

விளக்கம் தேவை

Re: கனவுகளின் நிறம் என்ன - GMathivathanan - 07-09-2003

Karavai Paranee Wrote:கனவுகளின் நிறம் என்ன ?
விளக்கம் தேவை
பரணி.. உண்மையான கணவு.. புகார்போல (Grey).. வும். .பாதியில்.. முடிவதாகவும் (incomplete).. பொய்யானது.. கலர்.. கலராவும் (Multi colour).. தெரியும்..

Re: கனவுகளின் நிறம் என்ன - Chandravathanaa - 07-09-2003

Karavai Paranee Wrote:கனவுகளின் நிறம் என்ன ?
விளக்கம் தேவை

பரணி

கனவுகளுக்கு colour இல்லை.
Black & White தான்.

- Chandravathanaa - 07-09-2003

இறந்தவர்கள் கனவில் வரும் போது பேசுவதும் இல்லையாம்.

- Paranee - 07-09-2003

அப்ப எனக்கு ஏன் கலர்கலராக வருகின்றது.

தாயகத்து நினைவுகள் எல்லாம் அடிக்கடி வரும். எல்லாமே வண்ணங்களுடன்தானே வருகின்றது.

- Mullai - 07-09-2003

பரணி,

- இளைஞன் - 07-09-2003

"கலர்" = இளம்பெண் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்ப பரணீ அண்ணா,
"கலர் கலரா" கனவு காணுகிறீர்களா?
இங்கையும் கொஞ்ச "கலர்" அனுப்பி
வையுங்கோ!!! நாங்களும் கண்டு களிக்க...

எனக்கு கனவில ஒரு கலர் தான் வருகுது.
அதுகும் எப்பொழுதாவது இருந்துவிட்டுத்தான். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- GMathivathanan - 07-09-2003

இளைஞன் Wrote:"கலர்" = இளம்பெண்

அப்ப பரணீ அண்ணா,
"கலர் கலரா" கனவு காணுகிறீர்களா?
இங்கையும் கொஞ்ச "கலர்" அனுப்பி
வையுங்கோ!!! நாங்களும் கண்டு களிக்க...

எனக்கு கனவில ஒரு கலர் தான் வருகுது.
அதுகும் எப்பொழுதாவது இருந்துவிட்டுத்தான்.
குழப்பாதை.. தம்பி.. குழப்பாதை.. "பிகர்" எண்டால்தான்.. இளம்பெண்.. என்டு.. இவ்வளவுகாலம்.. நினைச்சன்
அப்ப.. கலரும்.. அதுதானோ.. கருப்புத்தான்.. எனக்குப்பிடிச்ச.. கலரு.. எண்டதிலை.. கலரு.. மற்றதையல்லோ.. சுட்டுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 07-09-2003

அடேங்கப்பா கலர் கலரா கனவு வந்தா இப்படியும் சங்கதி இருக்கோ.....பாத்தியலே புத்தகங்கில இல்லாததுகள்...இங்க அநுபவத்தில வருகுது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- GMathivathanan - 07-09-2003

kuruvikal Wrote:அடேங்கப்பா கலர் கலரா கனவு வந்தா இப்படியும் சங்கதி இருக்கோ.....பாத்தியலே புத்தகங்கில இல்லாததுகள்...இங்க அநுபவத்தில வருகுது...!:
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- இளைஞன் - 07-09-2003

ம்...

"கலர்" , "ஃபிகர்" எல்லாம் இளம்பெண்களைக்
குறிக்கும். என்ன ஒன்று கனவில
வருகிற "கலர்களை" விடப் பள்ளியில்
வருகிற "கலர்கள்" அதிகம். அதனால்தான்
நான் பள்ளி செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அதுவும் குளிர்காலத்தை விடுத்து, கோடை
காலத்தில் "கலர்கள்" கண் கூசும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- GMathivathanan - 07-09-2003

இளைஞன் Wrote:ம்...

"கலர்" , "ஃபிகர்" எல்லாம் இளம்பெண்களைக்
குறிக்கும். என்ன ஒன்று கனவில
வருகிற "கலர்களை" விடப் பள்ளியில்
வருகிற "கலர்கள்" அதிகம். அதனால்தான்
நான் பள்ளி செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவது.
அதுவும் குளிர்காலத்தை விடுத்து, கோடை
காலத்தில் "கலர்கள்" கண் கூசும்.
அடடடட.. அதுகூட.. காலத்தின் கோளாறு..எண்டு..சொல்லுறியள்..சரி..சரி.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- இளைஞன் - 07-09-2003

உங்கள் "கலர்" அனுபவத்தையும் சொல்லுங்களேன்.
அனுபவங்கள் பாடங்கள் அல்லவா! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mullai - 07-09-2003

இளைஞன் Wrote:அதுவும் குளிர்காலத்தை விடுத்து, கோடை
காலத்தில் "கலர்கள்" கண் கூசும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பரிந்துரை- Sonnenbrille

- இளைஞன் - 07-09-2003

அட... நீங்கள் வேற!!!
பாடசாலைக்குள் இதெல்லாம் அணிந்து
கொண்டு திரியேலுமா? ஆனால், வெளியில்
செல்லும்போது "கலர்"களுக்காக சிறப்புக்
கண்ணாடி அணிவதுண்டு. அதை அணிந்தால்
என் கண்கள் எங்கெங்கு அலைகின்றன
என்பது யாருக்கும் தெரியவே தெரியாது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
என் கண்ணுக்கும் பாதுகாப்பு. என் உடலுக்கும்
பாதுகாப்பு.

- GMathivathanan - 07-09-2003

இளைஞன் Wrote:அட... நீங்கள் வேற!!!
பாடசாலைக்குள் இதெல்லாம் அணிந்து
கொண்டு திரியேலுமா? ஆனால், வெளியில்
செல்லும்போது "கலர்"களுக்காக சிறப்புக்
கண்ணாடி அணிவதுண்டு. அதை அணிந்தால்
என் கண்கள் எங்கெங்கு அலைகின்றன
என்பது யாருக்கும் தெரியவே தெரியாது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
என் கண்ணுக்கும் பாதுகாப்பு. என் உடலுக்கும்
பாதுகாப்பு.
அடடடட இப்ப விளங்குது.. நீங்கள்.. ஏன் கண்ணாடி.. போடுறியளெண்டு..அப்ப பிழை.. கண்ணிலையில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- இளைஞன் - 07-09-2003

இந்தக் கண்ணாடி வேறு
அந்தக் கண்ணாடி வேறு

இது பெட்டிக்கு
அது பெட்டைக்கு

- sOliyAn - 07-09-2003

Quote:கலர்" , "ஃபிகர்" எல்லாம் இளம்பெண்களைக்
குறிக்கும்.
முதலாவது நாயகி.. மற்றது backgroundடுகள் எண்டில்லையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Paranee - 07-10-2003

என்னவோ நான் கனவைப்பற்றி கேட்டேன்.
நீங்கள் கலரைப்பற்றி கதைக்கிறியள். சரி சரி எனக்கு கனவில் கலர் வருவது உண்மை. ஆனால் நீங்கள் சொல்லும் கலர் இல்லை. இது வேறை கலர்.

தாத்தா வயதிற்கெல்லாம் கனவில் கலர் வராது. கறுப்புவெள்ளைதான். ஏனென்றால் அந்தக்காலத்திலை கறுப்புவெள்ளைப்படம்தானே வந்தது

- Paranee - 07-10-2003

தாத்தா சொல்வதுதான் சரி என தோன்றுகின்றது. உண்மையான கனவுகள் முழுமையாக காணமுடிவதில்லை. நாம் என்ன நினைத்துக்கொண்டு உறங்குகின்றோமோ அல்லது என்ன சம்பவம் அன்றைய தினம் எம் மனதை நெருடியதோ அது கனவாக தோன்றும் அது கலர் கலராக தோற்றமளிக்கும். மற்றும்படி உண்மையான கனவுகள் பேச்சுத்தன்மை அற்றவை. வண்ணங்கள் இல்லாதவை. கலங்கல் தன்மையில் காணப்படும். இது உண்மை. ஆய்வாளர்களால் நிருபிக்கப்பட்டும் இருக்கின்றது. என்னாலும் நிருபிக்கப்பட்டுள்ளது.( அடிக்கடி கனவுகாண்பவன் நான்)

கலர் என்றால் பெண்கள் என்று இன்றுதான இங்குதான் அறிநதேன். நல்லது. அறியத்தந்த இளைஞனிற்கு நன்றிகள்

முல்லை அவர்கள் சொல்வதுபோல் எனக்கு தற்போதைக்கு திருமணம் அவசியமில்லை. வீட்டில் கேட்டாலும் அடிதான் கிடைக்கும். முளைச்சு மூண்று இலை விடவில்லை அதற்குள் உனக்கு கல்யாணமோ என்று அடித்துத்தான் விரட்டுவார்கள். திருமணம் என்பது ஆண்களிற்கு 28 வயதிற்கு பின்புதான் என்பது எனது கொள்கை. அதுவரை வாழ்வை இனிதே அனுபவிக்கவேண்டும்.

நல்லதோ கெட்டதோ மற்றவர்கள் சொல்லித்தெரிந்துகொள்வதைவிட நாமாக அதனுள் வீழ்ந்து அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொள்வதால் நிறைய விரிவாக அறிய முடிகின்றது. தேவையானால் நீங்களும் வீழ்ந்து பாருங்கள். சாக்கடையோ சந்தணமோ எடுத்துப்புூசிக்கொண்டால்தான் அதன் வாசம் முழுமையாக உணரப்படும்.

சரி உங்கள் கனவுகளை தொடருங்கள்.