06-21-2004, 08:02 PM
ஓரு மாதத்துக்கு முன்னம் Jim Kelly தாத்தா.. துரை தளபதியள் வந்து சேர்ந்தது தொடக்கம் இரானுவத்தின் பாதுகாப்பில்தான் கருணா இருக்கிறான்.. எங்களிடம் ஆதாரம் இருக்கிறது எண்டு அறிக்கைமேல் அறிக்கை விடுறாங்கள்..
ஒவ்வொரு முறையும் அவங்களும் உங்கனிடம் ஆதாரம் இருந்தால் அதை நிரூபியுங்கள்.. எண்டு பகிரங்கமா அறிக்கை விடுறாங்கள்..
நம்மடாக்களுடைய அறிக்கையள் எல்லாம் தமிழர் தலையிலை அரைக்கிறதாத்தான் கிடக்கு..
அவங்களுடைய அறிக்கை எல்லா இடமும் அடிபடுது..
தமிழோசை நிலாவினி செய்திக்கு அவங்கள் குடுத்த பதில் நிலாவினியோடை குற்றச்சாட்டைவிட பெரிசாக் கேக்கிது.. இராணுவத்தோடை கொழும்பிலையிருந்து எப்படியோ தப்பிவந்தது இன்னும் கண்ணுக்குள்ளை நிக்குது..
ஏற்கெனவே அவள் அவனோடை அப்படியானவள்.. வீடுகட்டி குடுத்தது எண்டு முன்னம் கதை விட்டாங்கள்.. இப்படி எத்தனை கேசோ..? எண்ட கேள்விதான் பிறக்கிது.. எது உண்மை.. எது பொய்யெண்டு தெரியேல்லை.. பிள்ளையளின்ரை பெயரைக் கெடுத்ததுதான் மிச்சம்.. என்னவோ
நடப்பு அரசியல் இப்படி சண்டைபிடிக்காமல் நடந்து போய்க்கொண்டிருந்தாலே நல்லது.. 20 வருஷமென்ன.. 30 வருஷமும் நடந்து போனாலும் நன்மைதான்..
:!:

Truth 'll prevail