06-21-2004, 05:59 PM
22.6.2004 நடைபெறப்போகும் சுவீடன் டென்மார்க் உதைபந்தாட்டப்போட்டியை ஒளிப்பதிவு செய்வதற்காக விஷேட கமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளது? ஸ்கென்டினேவியா நாடான சுவீடன் நிச்சயம் அடுத்த சுற்றுக்கு செல்லவாய்ப்புள்ளது அதேவேளை இரண்டுநாடுகளும் சமநிலையாக விளையாடினால் இரண்டுநாடுகளுமே செல்லும் ஆனால் நாளைபோட்டியில் இத்தாலி பல்கேரியாவுடன் மோதவுள்ளது இத்தாலி அதிகமான கோல்களைப்போட்டால் அடுத்தசுற்றுக்குச்செல்லலாம் சிலவேளைகளில் டென்மார்க்கும் சுவீடனும் விட்டுக்கொடுத்து விளையாடலாம் என்ற கருத்திலேயே அதனை கவனிப்பதற்காக மேலதிக கமராக்கள் பாவிக்கப்படவுள்ளது

