06-21-2004, 05:12 PM
செருப்பு குறும்படம் பற்றி வீரசேகசரி வாரவெளியீட்டில் ஒரு விமர்சனம் வாசித்தறிந்திருந்தேன். வாசிக்கும்போது பார்க்கவேண்டும் என்ற ஒரு அவாவவை ஏற்படுத்தியது.
உறங்காத கண்மணிகள் என்ற திரைப்படம் பார்த்தில் இருந்த தாயக தயாரிப்புகள் அனைத்திலும் ஒருவித ஈர்ப்பு
தகவலிற்கு நன்றிகள் அஜீவன் அண்ணா
தாயகம் சென்று பார்க்கும் சந்தர்ப்பத்திற்காய் ஆவலுடன்
உறங்காத கண்மணிகள் என்ற திரைப்படம் பார்த்தில் இருந்த தாயக தயாரிப்புகள் அனைத்திலும் ஒருவித ஈர்ப்பு
தகவலிற்கு நன்றிகள் அஜீவன் அண்ணா
தாயகம் சென்று பார்க்கும் சந்தர்ப்பத்திற்காய் ஆவலுடன்
[b] ?