06-21-2004, 08:26 AM
kuruvikal Wrote:பத்திரம் எல்லா பத்திரமாய்
சிங்களத் தீவில் தான்...!
எம் தாயும் தாய் நிலமும்
தந்த தமிழும் தயவும்
அறிவும் அன்புமே
எம்மோடு இன்று......!
சிங்களத்தீவு தானாய்
வலிந்து தந்த அடையாளங்கள்
தரித்ததற்காய்
சிங்களவன் கையால் பட்டது போதும்....!
மறப்போம்
மன்னிக்கவும் தயார்
அவன் ஒரு மானிடனாய்
வாழத் தயார் என்றால்....!
எங்கிருக்கந்த சிங்களத் தீவு?
அப்படி ஒன்றை நான் கேள்விப் படவே இல்லை.
உங்களுக்கு அடையாளங்களைத் தந்தது சிங்கள பேரினவாதம்.
நீங்களே அண்ணை சிங்களத்தீவு எண்டால் அவன் ஏன் சொல்லமாட்டான் அது தன்ரை நாடு எண்டு?
[b][size=18]

