06-20-2004, 10:36 PM
குறூப் பி யில் தற்போது 2 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன் பிரான்ஸ் முன்னனியில் உள்ளது 3 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும் 2 புள்ளிகளுடன் குரோச்சியா 3வது இடத்திலும் 1புள்ளிகளுடன்
சுவிஸ் 4வது இடத்திலும் உள்ளது
ஆனாலும் இதுவரை எந்த நாடு அடுத்தசுற்றுக்கு செல்லும் என்று தீர்மானிக்கமுடியாமல் உள்ளது என்றாலும் பிரான்ஸ் நாளை சுவிற்சலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது சுவிஸ் அடுத்தசுற்றுக்கு செல்லவே;ண்டுமானால் ஆகக்குறைந்தது 5 கோல்களைப்போடவேண்டும் அதேவேளை இங்கிலாந்து அடுத்தசுற்றுக்கு செல்லவேண்டுமானால் நாளையபோட்டியை சமநிலைப்படுத்தினால் போதுமானது அதேவேளை குரோசியா நிச்சயம் நாளையபோட்டியில் வெற்றிபெறவேண்டும் அவர்கள் பிரான்ஸ்சுக்கு எதிரான போட்டியில்
கடைசிநேரத்தில் வெற்றியை நழுவவிட்டுவிட்டார்கள்
குறூப் பி இறுதிமுடிவுகள்
1 பிரான்ஸ் ?
2 இங்கிலாந்து?
3 குரோசியா?
4 சுவிஸ்?