06-20-2004, 09:43 PM
Eelavan Wrote:அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டுட்டன் ரமேஸ் தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக நடக்காத தாக்குதலை வர்ணித்த புளுகுகளும் வெளிச்சத்துக்கு வரும்
Mathivathanan Wrote:தளபதி ரமேஸ் இன்று கொக்கட்டிச்சோலையிலை பத்திரிகையாளர் மகாநாடு கூட்டி அரசதரப்பு கருணாதரப்புடன் செய்ற்படுவதை நிரூபிக்கப்போவதாக அறிக்கை விட்டிருப்பதாக ஐபீஸி தமிழ் செய்தியில் சொல்லியது..
கருணா அணியிலிருந்து தப்பி கொழும்பு சென்று நிலாவினி.. பிரேமினி.. மற்றும் இரண்டு பெண் தளபதிகள் தங்களிடம் வந்து சேர்ந்துள்ளதாகவும் அரசாங்கதரப்பின் நாடகம் அப்பலத்துக்கு வரப்போவதாகவும் செய்தியில் சொல்லியது..
இன்றைய பத்திரிகை மகாநாட்டுடன் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்..
எங்கு யார் யாருக்கு உதை கிடைக்கிறதோ.. தெரியவில்லை..
கருணா அணியிலிருந்து முன்பு பிரிந்து சென்று சேர்ந்தவர்கள் ஏற்கெனவே அரசதரப்புடன் கருணாஅணி சேர்ந்து செய்ற்படுவதாக கூறியதாக செய்திகள் எதுவும் (அவாகளை) பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிறுத்தி நிரூபிக்கப்படாத நிலையில் அப்படி ஒரு பத்திரகையாளர் மகாநாடு இன்று நடைபெற இருக்கின்றது..
:!: :?:
Mathivathanan Wrote:நேற்று தமிழ்நெற் புதினம் செய்தித்தளங்களில் போடப்பட்டிருந்த செய்திகளின் உண்மைத்தன்மை பற்றிய கேள்லி எழுப்பப்பட்டபின புதினத்தில் போடப்பட்டிருந்த படம் மாற்றப்பட்டு வேறு ஒரு படம் போடப்பட்டுள்ளது..
தமிழ்நெற் படம் அப்படியே விடப்பட்டுள்ளது..
இந்தப் படத்தைப்பற்றி என்ன வருகின்றது பார்ப்போம்..
நேற்று நடந்ததாகச் செல்லப்பட்டது பத்திரிகையாளர் இல்லாத நடக்காத பத்திரிகை மகாநாடுபோலத்தான் எனக்குத்தெரிகிறது.. பார்ப்போம்..
இன்றைய பத்திரிகையாளர் மகாநாட்டிலாவது எந்தப் பத்திரிகையாளர்களாவது பங்குபற்றுகிறார்களாவென..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Mathivathanan Wrote:Eelavan Wrote:அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டுட்டன் ரமேஸ் தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக நடக்காத தாக்குதலை வர்ணித்த புளுகுகளும் வெளிச்சத்துக்கு வரும்
எந்தப் பத்திரகையாளர் மகாநாடு..?
எப்ப நடக்கப்போகுது..?
யார் நடாத்தப்போகிறார்கள்..?
எந்தெந்த பத்திரிகையாளர்கள் பங்குபற்றப்போகிறார்கள்..?
:?: :?: :?:
நேற்று பத்திரிகை மகாநாடு இன்று நடக்கும் என்று சொன்னவர்கள் பின்பு ஓரிருதினங்களில் நடக்கும் என்றார்கள்.. தற்போது சில தினங்களில் நடக்கும் என்கிறார்கள்..
:!:![]()
![]()
அததான் நடக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Aalavanthan Wrote:நடக்கும் போது பார்க்க வேண்டியதுதானே. இன்னும் கொஞ்சநாள் போகட்டும். அப்போ ஒரேயடிகாக உங்களைப் போன்றவர்கள் முகத்திரையைக் கிழிக்கலாம். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Mathivathanan Wrote:முதலிலை கிழிச்சு வைச்சிருக்கிறியளே நிலாவினி.. லாவண்யா.. தீந்தமிழ்.. பிரேமினி.. எண்டு முகங்கள்.. அதுகளை காட்டுங்கோ..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Aalavanthan Wrote:எத எப்ப காட்டவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். <!--emo&படம்தான் காட்டுறியள் விளங்கிது.. றமேஸின்ரை படம்தான் காட்டுறியள் தெரியிது..--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail