06-20-2004, 08:55 PM
நல்லாச் சொன்னியள் ஆளவந்தான்...சிலபேருக்கு தாங்கள் வாழ்ந்தது வாழ்வதுதான் உலகம்...ஆனா அவை இன்னும் தரிசிக்கப் பல உலகம் இருக்கெண்டது தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கிறதுதான் விநோதம்.....! அதுபோலத்தான் முரளிக்கும்.....இன்னும் பலருக்கும்....கிரிக்கெட் உலகில முரளி காண்பதுவேறு....அரசியல் உலகில் நடப்பது வேறு....அதை முரளி என்ன அர்சுனா ரணதுங்காவாலேயே சமாளிக்க முடியாது....முரளி ஒருக்காலும் தந்தை செல்வா ஆக முடியாது......அது நிச்சயம்.....! முரளி கிரிக்கெட் உலகில இருந்து அரசியலுக்க வர முனையிறாரோ தெரியாது...ஆனா அது அங்க கஸ்டம்...வேணும் என்டா ஆறுமுகம் தொண்டமானோட சந்திரசேகரன் மனோகணேசனோட கலந்தாலோசிச்சுப் பாக்கட்டும்....சில குளூக்கிடைக்கும்.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதைவிட்டுட்டு இலங்கையில் இன ஐக்கியம் எண்ட ஜே ஆரின் அதே பல்லவிய முரளியும் பாடுறது...முரளிக்கு அரசியல் பூச்சியம் எண்டததைத்தான் காட்டுது.....!
முரளி அரசியலுக்க அல்லது அரசியல் சாயத்தோட வந்தா அவரை அரசியல்வாதியாத்தான் பாக்க வேண்டுமே தவிர தொடர்ந்து கிரிக்கெட்டில் வைச்சுப் பாக்கச் சொல்லுறது மற்றவனை ஏமாத்த முயலுறமாதிரித்தான் இருக்கும்.....! :!: :twisted:
முரளி அரசியலுக்க அல்லது அரசியல் சாயத்தோட வந்தா அவரை அரசியல்வாதியாத்தான் பாக்க வேண்டுமே தவிர தொடர்ந்து கிரிக்கெட்டில் வைச்சுப் பாக்கச் சொல்லுறது மற்றவனை ஏமாத்த முயலுறமாதிரித்தான் இருக்கும்.....! :!: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

