06-20-2004, 08:05 PM
இப்படித்தான் சிவாந்தியை எல்லாரும் தூக்கிப்பிடிச்சம். அவர் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக எத்தனைபேர் கஸ்ரப்பட்டார்கள். கடைசியில் அனைவருக்கும் என்ன கிடைத்தது? என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் சந்தர்ப்பவாதிகள். யாழ்ப்பாணத்தில் ஒன்றும், கொழும்பில் ஒன்றும், வெளிநாட்டில் ஒன்றும் சொல்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்: உண்மை முகம் ஒரு நாளைக்குத் தெரியும் தானே.
<b>
?
?</b>-
?
?</b>-

